நாள் : 28-02-2022 முதல் 05-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச்
– முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அணி இலக்கணம்
கருபொருள் :
Ø பாடலில் இடம் பெறும் அணிகளை அடையாளம்
காணும் திறன் பெறுதல்
உட்பொருள் :
Ø உருவக அணி
Ø ஏகதேச உருவக அணி
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்
கற்றல் விளைவுகள் :
Ø பாடலில் இடம் பெறும் அணிகளை அடையாளம்
காணும் திறன் பெறுதல்
ஆர்வமூட்டல் :
Ø நகைகளை பெண்கள்
அணிவதற்கான காரணம் யாது?
Ø மட்டைப்பந்தில்
உள்ள வீரர்களின் எண்ணிக்கையை என்னவென்று அழைப்பர்?
இது போன்று மேலும்
சில வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமுட்டல்
படித்தல் :
Ø
நிறுத்தற்
குறி அறிந்து படித்தல்
Ø
அணியின்
வகையினை அறிதல்
Ø
புதிய
வார்த்தைகளை அடிக்கோடிடல்
நினைவு வரைபடம் :
அணி இலக்கணம்
தொகுத்து வழங்குதல் :
Ø
அணி
– அழகு, கூட்டம்
Ø
உவமை
வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது
தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை
பின்னுமாக அமையும்.
Ø
கூறப்படும்
இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல்
விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
Ø
ஏகதேசம்
– ஒரு பகுதி
வலுவூட்டல் :
Ø
பாடப்
பொருளை சில உதாரணங்களைக் கொண்டு மீண்டும் விளக்கி
கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø அணி
என்பது யாது?
Ø
உவமை
வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது
தோன்றும்படி கூறுவது ____________
அணி
Ø
உவமிக்கப்படும்
பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும் அணி
___________
Ø
கூறப்படும்
இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல்
விடுவது ஏகதேச _______ அணி
Ø ஏகதேசம் என்பது _____________
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர்
கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில்
உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
தொடர் பணி :
Ø நூலத்தைப் பயன்படுத்தி சில உவமைத் தொடர்களை
எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றி
எழுதி வருக.