முதல் திருப்புதல் தேர்வு
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். வருகின்ற 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இத்திருப்புதல் தேர்வினை அரசுப் பொதுத்தேர்வைப் போன்றே நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கான சில சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதிகநாட்கள் விடுமுறை விடப்பட்டு அதன் காரணமாக இந்த திருப்புதல் தேர்வானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் முழு வீச்சில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல் திருப்புதல் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாட்களும், பிரபு இயக்கத்தில் கட்டடங்களும் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள்👇👇