10.ஆம் வகுப்பு
இரண்டாம் திருப்புதல் தேர்வு
அனைத்து பாடங்களுக்கான சிறப்புக்கையேடு
அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அன்பான வணக்கங்கள்.வருகிற மார்ச் 28 ஆம் நாள் தொடங்கவுள்ள மாநில அளவிலான பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில்,மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அனைத்து பாடங்களுக்கான சிறப்புக் கையேட்டினை வெளியிட்டுள்ளது.அவற்றின் தொகுப்பு இங்கே PDF வடிவில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அவற்றைப் பதிவிறக்கம்செய்து தேர்விற்குத்தயார் செய்யலாம்.
10.ஆம் வகுப்பு-தமிழ்👇