10 TH STD-TAMIL-MODEL LESSON PLAN(MARCH 3 RD WEEK)

 10.ஆம் வகுப்பு-தமிழ்-பாடக்குறிப்பு

நாள்                 :           21-03-2022 முதல்  26-03-2022         

மாதம்               :             மார்ச்            

வாரம்               :           மார்ச்  - நான்காம் வாரம்                                     

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          திருப்புதல் – இயல் -4,இயல்-5,இயல்-6

                              இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடப்பகுதிகள்


பொது நோக்கம்:-

o   மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o   நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o   நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o   பாடலின் நயங்களை அறிதல்

o   பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o   பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o   மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

குறைந்த பட்ச தேர்ச்சிக்கான பகுதிகள்:

1.     திருப்புதல் தேர்வில் இடம் பெறும் முக்கிய வினாக்கள் பற்றி கூறல்

2.      காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

3.      படிவம் நிரப்புதல்

4.      கடிதப் பயிற்சி

5.      கலைச்சொல் அறிக

6.       மனப்பாடப்பகுதிகள்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை