10.ஆம் வகுப்பு -தமிழ் வினாடி வினா
தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.தமிழ்ப்பொழில் வலைதளம் ஆனது தமிழ் மொழி மற்றும் தமிழ் பாடம் தொடர்பான பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து அளித்துக் கொண்டுள்ளது.இந்த வலைத்தளம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட அனைத்து நல்ல உள்ளங்களின் பேராதரவும்,ஒத்துழைப்பும் பெருங் காரணமாகும். அதற்காக எங்களது மனமார்ந்த நன்றிகள்!!!
தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்குத் தமிழ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, போட்டித் தேர்வு எழுதுவோர் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் புத்தகங்களில் உள்ள தமிழ்ப் பாடங்களின் முக்கிய வினாப் பகுதிகளை இனங்கண்டு, அவற்றை வினாடி வினா வடிவில் தொகுத்து அளிக்கும் பணியில் இவ்வலைதளம் ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில், தொடக்கப் பதிவாகப் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், முதல் மூன்று இயல்களில் உள்ள முக்கிய வினாப் பகுதிகள் இங்கே வினாடி வினா வடிவில் தரப்பட்டுள்ளன. இப்பதிவினைத் தொடர்ந்து பிற இயல்கள் மற்றும் பிற வகுப்பு தமிழ் படங்களுக்கான வினா விடைகள் வினாடி வினா வடிவில் தொகுத்து வழங்கப்படுகின்றன. இப்பதிவு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம். தொடர்பதிவுகளுக்கு தமிழ்ப்பொழில் வலைத்தளத்தைப் பின்பற்றுங்கள்.
பத்தாம் வகுப்பு-தமிழ்
இயல்-1 வினாடி வினாவில் பங்கேற்க