10.ஆம் வகுப்பு-தமிழ்
தமிழாசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். அனைத்து 10.ஆம் வகுப்பு மாணவர்களும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்குப் பரபரப்பாகத் தயாராகி வருகின்றனர். மேலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு முடிந்தவுடன் அடுத்த மாதமே அரசுப் பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது.
10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் மாணவர்கள் சிறப்பான நிலையில் தேர்ச்சி பெற, தேர்வினை சரியான நேரத்திற்குள் முடிப்பதற்குத் திட்டமிடல் வேண்டும். அதற்காக எந்தெந்த வினாப்பகுதிகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்து எழுதி முடிக்க வேண்டும் என்ற நேர ஒதுக்கீடு திட்டம் இங்கே வழங்கப் பட்டுள்ளது.இதைப்பின்பற்றி தேர்வெழுதி ,சிறப்பான நிலையில் தேர்ச்சிபெற வாழ்த்துகள்.
பலவுள் தெரிக - 15X1=15 - 15 நிமிடங்கள்
செய்யுள் ,உரைநடை குறுவினாக்கள் - 4X2=8 -10 நிமிடங்கள்
இலக்கணம்,மொழிப்பயிற்சி கு.வினா - 5X2=10 - 15 நிமிடங்கள்
உரைநடை சிறுவினாக்கள் - 2X3=6 -10 நிமிடங்கள்
செய்யுள் சிறுவினாக்கள் - 2X3=6 - 10 நிமிடங்கள்
இலக்கணச் சிறுவினாக்கள் - 2X3=6 -10 நிமிடங்கள்
5 மதிப்பெண் வினாக்கள் - 5X5=25 - 35 நிமிடங்கள்
நெடுவினாக்கள் - 3X8=24 -75 நிமிடங்கள்
------------------------------------------
100 மதிப்பெண்,
180 நிமிடங்கள்
------------------------------------------
மாதிரி வினாத்தாளைப் பதிவிறக்க👇