6 TH STD-TAMIL-MODEL LESSON PLAN(MARCH 3 RD WEEK)

6.ஆம் வகுப்பு-தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

நாள்                 :           21-03-2022 முதல்  26-03-2022       

மாதம்               :           மார்ச்               

வாரம்               :           மார்ச் – நான்காம்  வாரம்                      

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           திருக்குறள்       

கருபொருள்                            :

Ø   நீதி நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில் பின்பற்றுதல்.

உட்பொருள்                           :

Ø  அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை அதிகாரங்கள் கூறும் அறக் கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

·        நீதி நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில் பின்பற்றுதல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  திருக்குறள் கதைகள் கூறி ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  திருக்குறளைச் சீர் பிரித்து படித்தல்

Ø  திருக்குறளின் பொருளை உணர்ந்து படித்தல்

Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

நினைவு வரைபடம்                 :

திருக்குறள்






தொகுத்து வழங்குதல்             :

 திருக்குறள்-அறன் வலியுறுத்தல்

o   குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்

o   பொறாமை,பேராசை,சினம்,கடுஞ்சொல் பேசுதல் இல்லாமல் வாழ்தல்

ஈகை

o   இல்லாதவர்களுக்கு தருவது ஈகை.

o   ஈகையால் வருவதே இன்பம்

இன்னா செய்யாமை

o   பிறர் நாணும் படி நடத்தல்

o   பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதுதல்

o   உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்யாமை

கொல்லாமை

o   பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தல் வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை

o   ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.

o   பெரியவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது.

வலுவூட்டல்                             :

Ø  வரைபடத்தாள் மற்றும் கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்

 

மதிப்பீடு                                 :

Ø  ஏழைகளுக்கு உதவி செய்வதே ________ஆகும்.

Ø  யாருக்கு தீங்கு செய்யக் கூடாது?

Ø  நமக்கு தீங்கு செய்தவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்?

Ø  ஈகை என்பது யாது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   திருக்குறளை சீர்ப் பிரித்துப் படித்தல்

Ø   மனப்பாடக் குறளை மனனம் செய்தல்

தொடர் பணி                          :

Ø  உனக்கு பிறர் செய்த உதவிக் குறித்தோ நீ பிறருக்கு செய்த உதவிக் குறித்தோ ஒரு பக்க அளவில் எழுதி வருக.


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை