8.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி வினாத்தாள்
தொகுத்தறி
மதிப்பீடு -மாதிரி வினாத்தாள்(2021-2022)
எட்டாம் வகுப்பு
பாடம்-
தமிழ் மதிப்பெண்கள்: 50
அ)பலவுள்தெரிக:
6X1=6
1. மக்கள் வாழும் நிலப்ப குதியைக் குறிக்கும் சொல் _____.
அ)
வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
2.
தமிழ் எழுத்துகள் இப் போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக்காரணம்
அ)
ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
3.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பா ட்டிற்கேற்ப முழவை மீட்டுவது _______
அ)
கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
4.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
அ)
மாடு ஆ) வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
5.
‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறைளில் பயின்று
வந்துள்ள அணி _____.
அ)எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ)உவமை அணி ஈ)உருவக அணி
6’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ)நலம்
+ எல்லாம் ஆ)நலன் + எல்லாம் இ)நலம் + எலாம் ஈ)நலன் + எலாம்
ஆ)பொருத்துக:
4X1=4
7.நடந்து - முற்றெச்சம்
8.பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
9.எடுத்தனன்
உண்டான் - பெயரெச்சம்
10.பெரிய
– வினையெச்சம்
இ)ஐந்து
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:
5X2=10
11.எச்சம் என்றால் என்ன?அதன் வகைகள் யாவை?
12.தமிழர்
மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
13.நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
14.பழியின்றி வொழும் வழியொகத திருக்குறள்கூறுவது யொது?
15.வினைமுற்று
என்றால் என்ன?
16.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகவாணிதாசன் குறிப்பிடுகிறார்?
17.மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டுபிறக்கின்றன?
ஈ)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடை தருக: 3X4=12
18.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவமாற்றங்களை எழுதுக.
19.தமிழ்மொழியை
வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக
20.ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
21.
ஓடையின் பயன்களா க வாணிதாச ன் கூறுவன யாவை?.
22.ஏவல் வினைமுற்றையும், வியங்கோள் வினைமுற்றையும் வேறுபடுத்துக.
உ.அடிமாறாமல் எழுதுக: 2+4=6
23.தக்கார எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.
24.வாழ்க நிரந்தரம் எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல்எழுதுக
ஊ.அனைத்து வினாக்களுக்கும் விடையளி
10X1=10
25.கலைச்சொல் தருக : VOWEL , CONSONANT
26.சரியானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி _____. (கூவும்/கொக்கரிக்கும்) 2. பால் _____. (குடி/ பருகு)
27. பொருத்தமான
பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல், பூ,
மரம், புல், வாழ்த்து
28.ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள்தருமாறு எழுதுக : திங்கள்
29.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
30.தமிழ்
எண்களை
எழுதுக.
1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2---- . 2. உலக ஓசோன் நாள் செப்டம்ப ர் 16.----
31.
கொடுக்கப்பட்டுள்ள
தொடர்களின் வகையைக் கண்ட றிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்த
வர்கள் நம் முன்னோர்கள். 2. கடமையைச் செய் .
32.முகில்கள்
திரண்டால் மழை பெய்யும் அல்லவா?(செய்தித்தொடராக
மாற்றுக.)
33.வினைமுற்றுக்கு
உரிய வேர்ச்சொல்லை எழுதுக: வந்தான் , பொழிந்தது
34.சீர்களை
முறைப்படுத்தி எழுதுக.
யாழ் கோடு அன்ன கொளல்
கணைகொடிது வினைபடு பாலால் செவ்விதுஆங்கு
எ)விரிவானவிடையளிக்க: 1X6=6
35.தமிழில் ஓரெழுத்தொரொமொழிகளின் பெருக்கம் குறித்து விவரிக்க.
ஏ)கடிதம்/கட்டுரைஎழுதுக 1X6=6
36.அ.நான் விரும்பும் கவிஞர்என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ.விளையாட்டுப்போட்டியில்வெற்றிபெற்ற நண்பனைப் பாராட்டிக் கடிதம் எழுதுக.
PDF வடிவில் பதிவிறக்க👇