9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-7)

9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்


          வினாக்கள் - இயல் - 7

           


1.இரண்டாம் உலகப்போர் எந்த ஆண்டு நடைப்பெற்றது? 

அ.1941

ஆ.1942

இ.1944

ஈ.1947


விடை: ஆ


2.டெல்லி சலோ என்ற முழக்கத்தை எழுப்பியவர்

அ.காந்திஜி

ஆ.நேருஜி

இ.நேதாஜி

ஈ.இராஜாஜி


விடை:அ


3. இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யார் தலைமையில் உருவகியது? 

அ.தில்லான் 

ஆ.நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் இ.முத்துராமலிங்கனார் 

ஈ.மோகன்சிங்


விடை:ஈ


4. தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் யார்?

அ.தில்லான்

ஆ.இராஜாமணி இ.பசும்பொன்முத்துராமலிங்கனர் 

ஈ.உ.வே.சா


விடை:இ


5. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர் யார்? 

அ.கேப்டன் தாசன்

ஆ.இராஜாமணி 

இ.ஜான்சி

ஈ.தில்லான்


விடை:ஈ


6. இந்திய தேசிய இராணுவத்தில் யார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?

அ.ஜான்சிராணி 

ஆ.கேப்டன் லட்சுமி 

இ.இராஜாமணி

ஈ.ஜானகி


விடை:அ


7. தமிழ் மக்கள் துணையுடன் போரடிய நேதாஜியைக் கண்டு யார் கோபம் அடைந்தார்?

அ.சர்ச்சில்

ஆ.நெல்சன் மண்டேலா 

இ.அப்துல் காதர்

ஈ. கேப்டன் தாசன்


விடை:அ


8.இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நடந்த போர் ______

அ.மிகவும் அமைதியானது 

ஆ.மிகவும் கொடூரமானது

இ.மிகவும் துறமானது 

ஈ.மிகவும் வீரமானது


விடை:ஆ


9.இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?

அ.மொய்ராங்

ஆ.மலேயாதி

இ.பர்மா

ஈ.தமிழ்நாடு


விடை:அ


10.இரண்டாம் உலகப்போரில் _______ இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர் 

அ.ஒரு ஆயிரம் 

ஆ.ஒரு இலட்சம்

இ.10 ஆயிரம்

ஈ.10 இலட்சம்


விடை:ஆ


11. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள் எந்த ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்? 

அ.1948

ஆ.1940 

இ.1943

ஈ.1947


விடை:இ


12. பதினெட்டே வயதான இராமு என்பவர் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

அ.1947

ஆ.1944

இ.1949

ஈ.1945


விடை:ஆ


13. இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் யார்? 

அ.இராஜாமணி

ஆ.அப்துல்காதர்

இ.மா.சு. அண்ணாமலை 

ஈ.தில்லான்


விடை:இ


14. மணம் வீசும் வயலில் உழவர் கூட்டம் எது போல் நிறைந்திருந்தது?

அ.வெள்ளம்

ஆ.புகழ்

இ.செல்வம்

ஈ.இன்பம்


விடை:அ


15. பின்வருவனவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?

அ.கரணத்தியலவர் 

ஆ.கனகச்சுற்றம்

இ.சீவக சிந்தாமணி 

ஈ.புரட்சிக் காப்பியம்


விடை:இ


16. சீவக சிந்தாமணி எதனால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ஆகும்?

அ.இலம்பகங்களால்

ஆ.இலக்கியங்களால்

இ.விருத்தப்பாக்களால்

ஈ.இலக்கணங்களால்


விடை:இ


17. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக எந்த நூலை இயற்றினார்?

அ.இலம்பகம் 

ஆ.சீவக சிந்தாமணி

இ.மணநூால் 

ஈ.நரிவிருத்தம்


விடை:ஈ


18. சீவக சிந்தாமணியின்  ஆசிரியர் யார்? 

அ.மா.சு.அண்ணாமலை 

ஆ.ந.பிச்சமூர்த்தி 

இ.பாரதிதாசன் 

ஈ.திருத்தக்கத்தேவர்


விடை:ஈ


19. சீவகசிந்தாமணி ______ எனவும் அழைக்கப்படுகிறது

அ.மண நூல்

ஆ.எட்டுத்தொகை

இ.பத்துப்பாட்டு

ஈ.முத்தொள்ளாயிரம்


விடை:அ


20. வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகள் எத்தனை? 

அ.நாறு

ஆ.ஆயிரம்

இ.ஐம்பது

ஈ.பத்தாயிரம்


விடை:ஆ


21.சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது? 

அ.மால்வரை       -    சிறிய மலை

ஆ.வெறி              -    கோலம் சிறிய

இ.இரிய              -.   சிறிய

ஈ.மடுத்து             -   பாய்ந்து


விடை:ஈ


22. வருக்கை என்பதன் பொருள் யாது?

அ.மாம்பழம்

ஆ.வாழைப்பழம்

இ.பலாப்பழம் 

ஈ.கொய்யாப்பழம்


விடை:இ


23. மால்வரை - என்பதன் எதிர்ச்சொல் யாது?

அ.பெரியமலை

ஆ.குன்று

இ.சிரியமலை

ஈ.கல்லறைகள்


விடை:அ


24. முத்தம் - என்பதன் பொருள் மாது?

அ.அன்பு 

ஆ‌.முத்து  

இ.நேர்மை

ஈ.வைரம்


விடை:ஆ


25. சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் எந்த நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன?

அ.சிவப்பு 

ஆ.இளஞ்சிப்பு 

இ.அரக்கு 

ஈ.வெள்ளை


விடை:இ


26. நெல்லை அறுவடை செய்துகாக்கும் உழவர்கள் ______ மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை நாவலோ என்று கூவி அழைபர் 

அ.சுவர்

ஆ.கூரை

இ.நெற்போர்  

ஈ.மரம் 


விடை:இ


27. யானைப்படைகளை உடைய எந்த நாடு வளமும் விரமும் மிக்கது

அ.சேரநாடு

ஆ.சோழநாடு

இ.பாண்டியநாடு

ஈ.முத்துடை நாடு


விடை:ஆ


28. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் எது போல் இருக்கின்றன?

அ.முத்துகள்

ஆ.வைரம்

இ.தங்கம்

ஈ.சங்குகள்


29. தரையில் உதிர்ந்துகிடக்கும் எது முத்துக்கள் போலிருக்கின்றன 

அ‌.மலர் மொட்டுகள் 

ஆ.புன்னை மொட்டுகள் 

இ.அல்லி மொட்டுகள் 

ஈ.தாமரை மொட்டுகள்


விடை:ஆ


30.முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய எந்த நாடு முத்து வளம் மிக்கது?

அ.சேர நாடு 

ஆ.பாண்டிய நாடு 

இ.சோழநாடு

ஈ.பல்லவ நாடு


விடை:ஆ


31. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் எது?

அ.எட்டுக்தொகை 

ஆ.சிலப்பதிகாரம்

இ.பத்துப்பாட்டு

ஈ.முத்தொள்ளாயிரம்


விடை:ஈ


32. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட எத்தனை பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது

அ.900

ஆ.9000

இ.90

ஈ.3900


விடை:அ


3. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து எத்தனை செய்யுள்கள் கிடைத்துள்ளது? 

அ.1000

ஆ.108

இ.106 

ஈ.115


விடை:ஆ


34. முத்தொள்ளாயிரம் - இதன் ஆசிரியர் யார்? 

அ.திருத்தக்கத்தேவர் 

ஆ.பாரதிதாசன் 

இ.அறியமுடியவில்லை

ஈ.மாங்குடி மருதனார்


விடை:இ


35. மதுரையை சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களில்  பதினெண்மேற்கணக்கின் ______ முதன்மையானது

அ. நாலடியார்

ஆ. திரிகடுகம்

இ. மதுரைக்காஞ்சி

ஈ. ஏலாதி


விடை: இ


36. எந்த மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது?

அ. மதுரை

ஆ. சென்னை

இ. கன்னியாகுமரி

ஈ. திருச்செந்தூர்


விடை: அ


37. பழமையானது  வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய உள்ளது எது?

அ. வயல்

ஆ. சுவர்

இ. அ மற்றும் ஆ

ஈ. இவற்றுள் எதுவுமில்லை


விடை:அ


38. மேகங்கள் உலாவும் எதுபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன

அ. குன்று

ஆ. பாறை

இ. மலை

ஈ. கல்


விடை:இ


39. இடைவிடாது ஓடுகின்ற ______ ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வயல்கள் வழிச் செல்கின்றனர்

அ. வைகை

ஆ. காவேரி

இ. கங்கை

ஈ‌. யமுனா


விடை:அ


40. விழா பற்றிய யாருடைய முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கின்றது?

அ. பாண்டியர்

ஆ. சேரர்

இ. சோழ

ஈ. முரசறைவோன்


விடை:ஈ


41. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ____ ஆகும்

அ. பட்டினப்பாலை

ஆ. மதுரைக்காஞ்சி

இ. மலைபடுகடாம்

ஈ. நெடுநல்வாடை


விடை:ஆ


42. காஞ்சி என்பதன் பொருள் யாது?

அ. வெற்றி 

ஆ.நிலையாமை 

இ.புகழ் 

ஈ‌.செல்வம்


விடை:ஆ


43. மதுரைக்காஞ்சி என்னும் நூல் ______ அடிகளைக் கொண்டது

அ.752

ஆ.772

இ.782

ஈ.752


விடை:இ


44. மதுரைக் காஞ்சியைப் பாடியவர் யார்?

அ.திருத்தக்கத் தேவர் 

ஆ.காரியாசான் 

இ.மாங்குடி மருதனார் 

ஈ.ஆண்டாள்


விடை:இ


45. எந்த மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் மாங்குடி மருதனார் பிறந்தவர்?

அ.திருவள்ளுர்

ஆ.காஞ்சிபுரம்

இ. ராமநாதபுரம்

ஈ. திருநெல்வேலி


விடை:ஈ


46. பகலில் செயல்படும் கடை வீதிகளை என்னவென்று கூறுவார்கள்?

அ. சந்தை

ஆ. பல்லங்காடி

இ. நாளங்காடி

ஈ. அல்லங்காடி


விடை:இ


47.இரவில் செயல்படும் கடை வீதிகளை என்னவென்று கூறுவார்கள்?

அ.சந்தை 

ஆ.நாளங்காடி

இ. பல்லங்காடி

ஈ. அல்லங்காடி


விடை:ஈ


48.காசு பணம் இல்லாம செய்கிற சிறுவணிகம் ______ என அழைக்கப்படுகிறது

அ.நாற்சந்தி

ஆ.சந்தை

இ.பண்டமாற்றுமுறை

ஈ.முச்சந்தி


விடை:இ


49. நாள் என்றால் என்ன?

அ.இரவு

ஆ.பகல்

இ.வெயில்

ஈ. நிலவு


விடை:ஆ


50. அல் என்றால் என்ன? 

அ.நிலவு

ஆ.பகல்

இ.இரவு

ஈ. மதி


விடை:இ


51. அந்த காலத்துச் 'சந்தை' தான் இப்ப வளர்ந்து, நீங்க சொல்ற என்னவாக மாறியது? 

அ.மார்கெட்

ஆ. மால்

இ. கிராமச் சந்தை

ஈ. மாதச் சந்தை


விடை:ஆ


52.தலைமுறை தலைமுறையாகப் பொருள்களை விற்பவர் - வாங்கபவர் உறவு வளர்த்த எது வணிகம் அறியப்படவேண்டிய ஒன்று?

அ.சந்தை

ஆ.மால்

இ.மார்கெட்

ஈ.கடை


விடை:அ


53. ஒரே இடத்துல எல்லாக் கடைகளும் இருக்கும் இடம் எது?

அ.மாதசந்தை 

ஆ.நாளங்காடி

இ.அல்லங்காடி

ஈ.பல்லங்காடி


விடை:ஈ


54.தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்யாடு என்னவென்று அழைக்கப்பட்டது 

அ.கிராமச்சந்தை

ஆ.சந்தை

இ.மாதசந்தை

ஈ.புதியசந்தை


விடை:அ


55. நம் மனதை மயக்குவதுபோல் வெறும் மிகைவரவு சார்ந்து இயங்குவது யாது?

அ.சந்தை

ஆபுதிய சந்தை 

இ.கிராமச்சந்தை 

ஈ.மாதசந்தை


விடை:ஆ


56. எந்த ஊரின் மாட்டுச் சந்தைய மாட்டுத்தாவணின்னு செல்லுவார்கள்?

அ.மதுரை 

ஆ.காஞ்சி

இ.கோவை

ஈ. திருநெல்வேலி


விடை:அ


57. எந்த மாவட்டத்தில் போச்சம்பள்ளிச் சத்தை, 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது? 

அ.திருநெல்வேலி 

ஆ.கடலூர்

இ.வேலூர் 

ஈ.கிருஷ்ணகிரி


விடை:ஈ



59. விசாரிப்புகளுக்கு மத்தியில் ஓர் _______ கம்பி இழையோடும்

அ.உறவு 

ஆ.அன்பு

இ.பாசம்

ஈ. நேர்மை


விடை:அ


60. சந்தையின் சாதரண விசாரிப்புகளிளும் ______யும்  உண்டு

அ.பாசம்

ஆ.அன்பு

இ. நேர்மை

ஈ.உறவு


விடை: இ


61. முல்லையைத் தொடுத்தாள் என்பது என்ன ஆகுபெயர்?

அ.காலவாகுபெயர் 

அ.காரியவாகுபெயர் 

இ.பொருளாகுபெயர் 

ஈ.கருவியாகுபெயர்


விடை:இ


62. வகுப்பறை சிரித்தது என்பது என்ன ஆகுபெயர்? 

அ.பண்பாகுபெயர்

ஆ. பொருளாகு பெயர்

இ. இடவாகுபெயர்

ஈ. சினையாகுபெயர் 


விடை: ஆ


63. வற்றல் தின்றான் என்பது என்ன ஆகுபெயர்?

அ. காலவாகு பெயர்

ஆ. தொழிலாகு பெயர்

இ. கருவியாகு பெயர்

ஈ. இடவாகுபெயர்


விடை:ஆ



64 இசை - பொருள் தருக

அ. இன்பம்

ஆ. துன்பம்

இ. மகிழ்ச்சி

ஈ. புகழ்


விடை:ஈ


65. மாங்குடி மருதனார்  எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்? 

அ.10

ஆ.13

இ.9

ஈ.12


விடை:ஆ


66. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப்பற்றிக் கூறுவதாலும் இது _____ எனப்பட்டது

அ.பட்டினப்பாலை 

ஆ.மதுரைக்காஞ்சி 

இ.மலைபடுகடாம் 

ஈநெடுநல்வாடை


விடை:ஆ


67. முந்நீர் - பொருள் தருக. 

அ.குளம் 

ஆ.ஏரி 

இ.கடல்

ஈ.ஆறு


விடை:இ


68. சில்காற்று - பொருள் தருக

அ.புயல்

ஆ. தென்றல்

இ. சூறாவளி

ஈ. குளிர்காற்று


விடை:ஆ


69. வெற்றம் - எதிர் சொல்

அ.தோல்வி 

ஆ.வெற்றி

இ.வீரம் 

ஈ.கல்வி


விடை:அ


70. மஞ்சள் பூசினாள் என்பது என்ன ஆகுபெயர்?

அ. பண்பாகு பெயர் 

ஆ.காலவாகு பெயர் 

இ.கருவியாகு பெயர் 

ஈ.சினையாகு பெயர்


விடை:அ

PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை