10 TH STD TAMIL-PTA REDUCED SYLLABUS ONE MARK QUESTIONS

 10.ஆம் வகுப்பு-தமிழ்- PTA ஒருமதிப்பெண்  வினாக்கள்

2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பொதுத்தேர்வுக்கு 10.ஆம் வகுப்பு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்,முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்தின்படி அமைந்த 10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான PTA ஒருமதிப்பெண் வினாக்கள் இங்கே விடைகளுடன்  பதிவிடப்பட்டுள்ளன.

PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை