முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்
9.ஆம் வகுப்பு-தமிழ்
பகுதி-1
1.இ.மோனை,எதுகை,இயைபு
2.ஈ.உரிச்சொற்கள்
3.ஆ.செய்தித்தொடர்
4.ஆ.தொல்காப்பியம்
5.ஈ.பேரறிஞர்
6.ஈ.கெடுதல்
7.அ.நாணமும்,இணக்கமும்
8.ஈ.மோகன்சிங்,ஜப்பானியர்
9.ஈ.பிறப்பு
10.ஈ.வளம்
11.இனிய
12.கொடிய
13.நல்ல
14.மெதுவாக
15.அழகாக
பகுதி-2 (பிரிவு-அ)
16.அ.விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
எது?
ஆ.ஆழ்வார்கள்
பாடிய பாடல்களின் தொகுப்பு யாது?
17.இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் அமைந்த செய்யுள்.
18.குழந்தைத் திருமணத்தைத் தடுக்க.
19.எருது விடுதல்.,மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு
20.உழவர்.மற்ற தொழில் செய்வோரைத் தாங்கி நிற்றலால்
21.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை
தரும்.
பிரிவு-ஆ
22.வேற்றுமைத்தொடர்,விளித்தொடர்
23.நடுகல்,நீர் மேலாண்மை
24.பரப்பு+மின்
பரப்பு-பகுதி , மின் – முன்னிலைப்பன்மை
விகுதி
25.அ. கரு
ஆ. க00
26.அ.நானும்,நண்பனும் நகமும் சதையும் போல இருந்தோம்.
ஆ.நான்
கண்ணும் கருத்துமாகப் படித்தேன்.
27. அ. மா
ஆ.சால
28.அ.பவள விழிதான் பரிசுக்கு உரியவள் ஆ.குழலிக்கும் பாடத்தெரியும்.
பகுதி-3 (பிரிவு-அ)
29. 1.இராமேசுவரம்
2.ஏவு
ஊர்தித்தொழில்நுட்ப வளர்ச்சியில் காட்டிய ஈடுபாடு.
3.பாரத
ரத்னா
30.மூணு-மலையாளம் ,மூடு-தெலுங்கு, மூரு-கன்னடம்,மூஜி-துளு
31. சங்க இலக்கியமான
கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர் (கலி – 102: அடி 21-24)
என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. காளை களின் பாய்ச்சல் பற்றியும்
கலித்தொகை கூறுகிறது.
பிரிவு-ஆ
32.அ.அழியா,ஒழியா ஆ.ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இ.எட்டு
33.முசிபட ஒழுகும் தூய முறையினை அறிவார்போல,
கருமுகில் தொடர்ந்து செல்லுங் காட்சிபோல்.
34. அ.காடெல்லா
ம் கழைக்க ரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லா ம் நீர்நா டு தனைஒவ்வா நலமெல்லாம்.
ஆ.ஒன்றறி வதுவே
உற்றறி வதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி
வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி
வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு
மனனே
நேரிதின்
உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
பிரிவு-இ
35அ..கரை-நீர் நிலையின் கரை -கடற்கரையில் காற்றடித்தது
கறை
-அழுக்கு – சட்டையில் கறை படிந்தது
ஆ.வாளை-
மீன் – வாளை துள்ளிக்குதித்தது
வாழை-
மரம் – வாழை பழுத்தது
36. வஞ்சப்புகழ்ச்சியணி
என்பது புகழ்வது போலப் பழி ப்பதும், பழி
ப்பது போலப் புகழ்வதுமாகும்.
(எ.கா .) தேவ ரனையர் கயவர்
அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். கயவர்கள்
தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும்,கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர்
என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது
புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
37.கருவிளம்
கூவிளம் தேமாங்காய்
தேமா
கருவிளம் தேமா
நிரை.
பகுதி-4
38.
§ முத்தமிழே
உன்னிடம் ஒரு விண்ணப்பம் உண்டு
§ குறவஞ்சியாய்,பாவினமாய்
உள்ள தமிழே!
§ சிந்தாமணியே,பத்துக்குணங்களை
உடையவளே!
§ நூறு
வண்ணங்களை உடையவளே!
§ ஒன்பது
சுவைகளைப் பெற்றவளே!
39. அ. விளி-1/2 மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2
மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண்
ஆ.அனுப்புநர்-1/2
மதிப்பெண்,பெறுநர்-1/2 மதிப்பெண், ஐயா,பொருள்-1 மதிப்பெண், இடம்,நாள்-1/2 மதிப்பெண்,உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண்.
40.அ.ஏற்புடைய நயங்கள்-திரண்ட கருத்து,மையக்கருத்து,அணி
நயம்,மோனை நயம்,எதுகை நயம், இயைபு நயம்.
ஆ.பேரூர்,சிற்றோடை,செந்தாமரை,பேரொளி,பைங்கிளி,பேரின்பம்
41.கவிதை : மழை அல்லது அன்பின் வழி
42.பகுத்துண்டு பல்லுயிரோம்புதல்.
பகுதி-5
43.அ. மேலைநாடுகளில்
குறிப்பாக, தேசிய விளையாட்டா கக் காளைச்
சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெ யின் ந ா ட் டி ல் ,காளையை க்
கொன்று அடக்கு ப வ னே வீரனாகக் கருதப்ப டுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
சில நாட்டு விளையாட்டுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அக்காளை கொல்லப்படுதலும் உண்டு. மேலைநாடுகளில் ஆண்டு
முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள்
ஒளிந்திருக்கும் வன்மத்தையும்போர் வெ றி யை யு ம் வெளிப்ப
டுத்துவது போல் இருக்கிறது. த மிழக த் தி ல் நடைபெ றும் ஏ று தழுவுதலில் காளையை
அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. நிகழ்வின் தொடக்கத் திலு ம்
மு டி வி லு ம் காளைகளுக்கு வழிபாடு செய்வர். எவராலும் அ டக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே, காளை களும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
அன்பையும் வீரத்தையும் ஒருசேர வ ள ர்த்தெ டு க் கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
ஆ. ’ஒரு மொழியின் தேவை என்ப து ,
அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே
பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட
வேண் டும்’ என்று கூறினார். ’மொழியோ நூலோ இலக்கி யமோ எதுவானாலும் ம னிதனுக் கு மான ம் , ப கு த்த றிவு, வளர்ச்சி,
நற்பண்பு ஆகி ய தன்மைகளை உண்டாக்க வேண்டும்’ என்று கருதி மொழி,
இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி குறி த்தும் பெரியார் ஆ ழ் ந் து சிந்தித்தார்.
மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக் கியம்,
யாவ ரு க் கும் பொ து வான இ யற்கை அறிவைத் தரும் இலக் கியம்,
யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின்
மூலம்தா ன் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடையமுடியும்; அத்துடன் அவற்றைப் பயன்படுத்தும் மக்களும் அறிவுடையவராக உயர்வர் என்று
பெரியார் கூறினார்.
44.அ.தாய்மைக்கு வறட்சியில்லை என்ற சிறுகதையை சுருக்கி
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
விண்வெளித்
து றை யி ல் மூன்று வகையான தொ ழி ல் நுட்பங்க ள் இருக்கின்றன . செயற்கைக்கோளை ஏவுவதற்கா ன தொ ழி ல் நுட்ப ம், செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி, அந்த ஏவு ஊர்தி யிலிருந்து
விடுபட்ட செயற்கைக் கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப் பொதுமக்கள் ப ய ன்பாட்
டுக்குக் கொ ண்டுவரு தல் .இந்த மூன்று கூறுகளுக்கும் தேவை யான அ னைத் து மூல ப்பொ ரு ள்க ள் க ளை யும் தொ ழி ல் நுட்பங்களை யு ம் இந்தியாவிலேயே உருவாக்கியிருக்கின்றோம். விண்வெளித்துறையில்
இந்தியா தன்னிறைவு பெற்றுவிட்டது என்பதே உண்மை.
45.அ.நூல் மதிப்புரை
ஆ. எனது
பயணம்
PDF வடிவில் பதிவிறக்க👇