பத்தாம் வகுப்பு-தமிழ்
மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடு
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப் பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள்.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள் பெரும்பாலானவை நமது வலை தளத்தில் பதிவிடப்பட்ட கற்றல் கட்டங்களில் இருந்து கேட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தங்களது மேலான ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு மெல்ல கற்கும் மாணவர்களுக்காக சிறப்பு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வினா விடைகளை எளிமையாகப் புரிந்து கொண்டு படித்து விடை அளிக்கும் வகையில், தேர்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு இயலுக்கான சிறப்புக் கையேடும் முதல் இடைப்பருவத்தேர்வு சிறப்புக்கையேடும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற இயல்களுக்கான சிறப்புக் கையேடுகள் மற்றும் முக்கிய கற்றல் கட்டகங்கள் தொடர்ந்து தமிழ்ப்பொழில் வலைதளத்தில் பதிவிடப்படும். தொடர்ந்து தமிழ்ப்பாடம் மற்றும் பிற பாடங்கள் தொடர்பான பயனுள்ள பதிவுகளைப் பெற தமிழ்பொழில் புலனம் அல்லது TELEGRAM உடன் இணைந்திருங்கள்.
இயல்-1 சிறப்புக்கையேட்டை பதிவிறக்க👇