10 TH STD TAMIL-FIRST UNIT TEST MODEL QUESTION PAPER (RANIPET DISTRICT)

 

இராணிப்பேட்டை மாவட்டம்-அலகுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

தமிழ்

பத்தாம் வகுப்பு                                                                                                        மதிப்பெண்கள்-50        

(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க)

) பலவுள் தெரிக:-

1)எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்.

அ)எந்+தமிழ்+நா  ஆ)எந்த+தமிழ்+நா   இ)எம்+தமிழ்+நா  ஈ)எந்தம்+தமிழ்+நா

2)பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?

)பண்புத்தொகை   )உவமைத்தொகை  )அன்மொழித்தொகை   )உம்மைத்தொகை

3)’பிராண ரஸம் என்பதன் பொருள்……

)உயிர்வளி   )பழச்சாறு    )உயிர்வலி   )துன்பம்

4)அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகியசொற்றொடர்களில்  பொருளை வேறுபடுத்தக் காரணம்

அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்

) கடல்நீர் ஒலித்தல்   ) கடல்நீர் பொங்குதல்

5)வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

அ)குலை வகை  ஆ) மணி வகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

 நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

 நீர் செல, நிமிர்ந்த மாஅல் போ,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி

6)இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?

அ)இரட்டுற மொழிதல்  ஆ)காற்றே வா  இ)முல்லைப்பாட்டு ஈ)நாலடியார்

7)நேமி என்பதன் பொருள்

)மேகம்   )மழை  )வளையல்   )சக்கரம்

8)தடக்கை -இலக்கணக்குறிப்பு

அ)உருவகம்  ஆ)உரிச்சொல் தொடர் இ)உவமைத்தொகை  ஈ)உம்மைத்தொகை

ஆ) குறு வினா                                                                                              

11.வசன கவிதை – குறிப்பு வரைக.

12.தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

13. நமக்கு உயிர் காற்று

      காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

      வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' – து போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான  இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

14.சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.   

     இன்சொல், எழுகதிர்

15.சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

    1.முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்கா விட்டாலும் வாசனை தரும். 

    2.பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்                                                         

இ) சிறு வினா                                                                                                         16.சோலைக்(பூங்கா)காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

17.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்க டிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைநிலைத்

தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக

5 மதிப்பெண் வினாக்கள்:

19.முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச்செய்தியை வருணித்து எழுதுக

20.அ.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

(அல்லது)

ஆ)மொழி பெயர்க்க:                                                                                         

   The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

21) அ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

            வளரும் விழி வண்ணமே – வந்து

     விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

     நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

            நடந்த இளந் தென்றலே - வளர்

     பொதிகை மலைதோ ன்றி மதுரை நகர் கண்டு

             பொலிந்த தமிழ் மன்றமே

     -கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.

(அல்லது)

ஆ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

நெடுவினா:

22. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற் றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச்  சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

அடிமாறாமல் எழுதுக:

23. சிறுதாம்பு…எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக


வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை