முதல் இடைப்பருவத்தேர்வு
மாதிரி வினாத்தாள்
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்-50
அ) பலவுள் தெரிக:-
1)தமிழ் விடு தூது----இலக்கிய
வகையைச் சார்ந்தது
அ)தொடர்நிலைச்செய்யுள் ஆ)புதுக்கவிதை இ)சிற்றிலக்கியம் ஈ)தனிப்பாடல்
2 )இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
அ.1200
ஆ.1300 இ.1400 ஈ.1500
3)உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
அ)குண்டம் ஆ)குண்டு
இ)கூவல் ஈ)கேணி
4. புறநானூறு----நூல்களுள் ஒன்று
அ)எட்டுத்தொகை ஆ.பத்துப்பாட்டு இ)நீதிநூல்கள் ஈ)காப்பியங்கள்
5. மல்லல்மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின்
பொருள் என்ன?
அ) மறுமைஆ)
பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
பாடலப்படித்து
பினவரும் வினாக்களுக்கு விடையளிக்க:
மாவி ரைத்தெழுந்
தார்ப்ப வரைதரு
பூவி
ரித்தபுதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி
நாடு வளந்தரக்
6)இப்பாடல் இடம்பெற்றுள்ள
நூல் யாது?
அ.தமிழோவியம் ஆ.பெரியபுராணம்
இ.மணிமேகலை ஈ.குறம்
7)இப்பாடலை இயற்றியவர்
யார்?
அ)தமிழ் ஒளி ஆ)சேக்கிழார் இ)அப்பர் ஈ)சுந்தர்
8)மது என்பதன்
பொருள்
அ.குறம்-கொடுப்பாய்க்கு
ஆ.வந்து-சிந்து இ.குறம்-சிந்து
ஆ) குறு வினா (ஐந்தனுக்கு மட்டும்)
9)நீங்கள்
பேசும் மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது?
10)கண்ணி
என்பதன் விளக்கம் யாது?
11)நிலையான
வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் கூறும் உவமை யாது?
12)உங்களது
பள்ளியைச்சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களை
எழுதுக.
13)பழமொழியைப்
பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
தண்ணீர் வெந்நீர்
ஆனாலும் தீயை அணைக்கும்
14)மொழிபெயர்க்க:CONICAL
STONE , TROPICAL ZONE
இ)சிறுவினா (மூன்றனுக்குமட்டும்வினாஎண்18கட்டாயவினா)
16)திராவிட
மொழிக்குடும்பத்தின் பிரிவுகளை எழுதுக
17)காலந்தோறும்
தமிழ் தன்னை எவ்வாறு புதுப்பித்துக்கொள்கிறது?
18)பட்ட
மரத்தின் வருத்தங்கள் யாவை?
19)காடெல்லாம்
எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
ஈ. 5 மதிப்பெண் வினாக்கள்: (மூன்றனுக்கு மட்டும்)
19)காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
20)மொழிபெயர்க்க:
1. Every flower is a soul blossoming in nature
– Gerard De Nerval
2. Sunset is still my favourite colour, and
rainbow is second - Mattie Stepanek
3. An early morning walk is a blessing for the
whole day – Henry David Thoreau
4. Just living is not
enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian
Anderson
21) தூது அனுப்பத்
தாய்மொழியே சிறந்தது என்பதை நிறுவுக.
22)உங்கள் நண்பர்
பரிசாக அனுப்பிய எஸ்.இராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்” எனும் நூல் குறித்த கருத்துகளை
கடிதமாக எழுதுக
உ)நெடுவினா: (ஒன்றனுக்கு மட்டும்)
23)திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத்
தமிழே பெருந்துணை என்பதை நிறுவுக
24)தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.