10 TH STD TAMIL ONLINE REVISION EXAMS FOR ALL UNITS (9 IYALAKLUKKUMANA ALAKUTERVU)

    பத்தாம் வகுப்பு-தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவங்கிகள் மற்றும் இயங்கலைத் தேர்வுகள்

    பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்றுள்ள 9 இயல்களுக்கும், மிகவும் நுணுக்கமாக ஆழ்ந்து எடுக்கப்பட்ட வினாக்கள் அமைந்த வினா வங்கிகள் விடைகளுடன் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. 690 ஒரு மதிப்பெண் வினாக்கள் தெரிவுகளுடன்(choice)இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. அதனோடு அந்த இயல் சார்ந்த இயங்கலைத் தேர்வுகளும் (online exams)  பின்வரும் இணைப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்வில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பங்கேற்றமையைப் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வோர் மட்டுமின்றி பத்தாம் வகுப்பு மாணவர்களும் இதில் பெரும் பயனடைவர்.                                                  

                                                                   இயங்கலைத் தேர்வெழுத👇👇👇

எந்த இயல் வேண்டுமோ அந்த இயலை சொடுக்குக.(CLICK)










பத்தாம் வகுப்பு சார்ந்த பிற இயங்கலைத் தேர்வுகளையும் எழுத👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை