பாடக்குறிப்பு படிநிலைகள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பாடக்குறிப்பு எழுதுதல். அந்தப் பாடக்குறிப்பு எழுதுதல் ஆனது ஆசிரியர்கள் தங்களை, வகுப்பறைக்குச் செல்லும்முன் தயார்படுத்திக் கொள்ளும் பொருட்டு பின்பற்றப்படுகிறது. அவ்வாறு வாராந்திர பாடக்குறிப்பு எழுதும் போது என்னென்ன படிநிலைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
தற்போது மாநிலம் முழுவதும், மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிட்டு சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். வாராந்திர பாடக்குறிப்பு எழுதுதல் பற்றியும் ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.அதில் அவர்கள் என்னென்ன படிநிலைகளை வாராந்திர பாடத்திட்டத்தில் எழுதலாம் என்று சில படிநிலைகளை பரிந்துரைத்துள்ளனர். அந்த படிநிலைகள் இங்கே PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இதை மாதிரியாகக் கொண்டு அனைத்து பாடங்களுக்கும் அனைத்து வகுப்புகளுக்கும் நாம் வாராந்திர பாடக் குறிப்புகளைத் தயார் செய்ய முடியும் இதை பதிவிறக்கம் செய்து பயன் பெறுக.
படிநிலைகளை பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்👇👇
Download Timer