8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :21-08-2023 முதல் 25-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.வேற்றுமை
1.கற்றல் நோக்கங்கள் :
Ø பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில் வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø பள்ளி செல் ,பள்ளிக்குச் செல் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
4.பாடச் சுருக்கம் :
சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை
1 முதல் 8 வரை எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø இலக்கண வரையறைகளை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காட்டுதல்.
Ø வேற்றுமையின் வகைகளை வேறுபடுத்திக்காட்டுதல்.
Ø வேற்றுமையின் வகைகளைத் தக்க நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
வேற்றுமை
7.மாணவர் செயல்பாடு:
Ø வேற்றுமையின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்
Ø பேச்சு வ்ழக்கில் வேற்றுமைகள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து, அம்மொழியை எழுதும்போது பயன்படுத்துதல்.