தமிழ்நாடு அரசு -வாசிப்பு இதழ்
வாசிப்பு திறனை அதிகரிக்க தமிழக அரசின் சார்பாக மூன்று இதழ்கள் வெqளியிடப்பட்டன. ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழும் வெளியானது. வாசிப்பில் பெரும் அசைவினை ஏற்படுத்தும். சிறார் இலக்கியத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
👇👇மாணவர்களுக்கான வாசிப்பு இதழ்கள்👇👇
தேன்சிட்டு இதழைப்பதிவிறக்க👇
புது ஊஞ்சல் இதழைப்பதிவிறக்க👇
கனவு ஆசிரியர் இதழைப்பதிவிறக்க👇