STATE LEVEL KALAITHIRUVIZA GUIDELINES AND VENUE DETAILS PDF(2022-23)

 மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்

(2022-2023)


    அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் மூன்று பிரிவுகளில், ஐந்து இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுள், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த கலைத்திருவிழா நிகழ் இடங்களுக்குச் செல்ல வேண்டும்? கலைத் திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்களும்,அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பாசிரியர்களும் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்க வேண்டும்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இப்பதிவில் pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

👉பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-CLICK HERE
👉 6-8 வகுப்பு மாணவர்கள் செல்ல வேண்டிய நிகழிடங்கள் மற்றும் நாட்கள்(மதுரை)-CLICK HERE
👉9-10 வகுப்பு மாணவர்கள் செல்ல வேண்டிய நிகழிடங்கள் மற்றும் நாட்கள்(கோவை)-CLICK HERE

வகுப்பு 11-12 
👉 வகை 1(நுண்கலை/காண்கலை) , வகை 8(நாடகம்) ,வகை 9 மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் செல்ல வேண்டிய நிகழிடங்கள் மற்றும் நாட்கள் (திருவள்ளூர்) - CLICK HERE
👉 வகை 2(இசைப்பாட்டு) , வகை 3(தோற்கருவி) , வகை 4(துளை/காற்றுக்கருவி) ,வகை 5(தந்திக் கருவி) , வகை 6(இசைச்சங்கமம்) உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் செல்ல வேண்டிய நிகழிடங்கள் மற்றும் நாட்கள்(காஞ்சிபுரம்) - CLICK HERE
👉வகை 7 (நடனம்) போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் செல்ல வேண்டிய நிகழிடங்கள் மற்றும் நாட்கள்(செங்கல்பட்டு) - CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை