9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-06-2023 முதல் 10-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திராவிட மொழிக்குடும்பம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
திராவிட மொழிக்குடும்பம் - காணொளி
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø #பிற மொழிகளில் கலந்துள்ள தமிழ்ச்சொற்கள் சிலவற்றைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø மொழிகளின் காட்சிச்சாலை
Ø மொழி ஆய்வு
Ø திராவிட மொழிக்குடும்பம்
Ø திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்
Ø குறில் -நெடில் வேறுபாடு
Ø பால் பாகுபாடு
Ø வினைச்சொற்கள்
Ø திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய,இலக்கணங்கள்
Ø சொல் ஒற்றுமை
Ø தமிழின் தனித்தன்மைகள்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தமிழையும் ,பிற திராவிட மொழிகளையும் ஒப்பீடு செய்தல்
Øதிராவிட மொழிக்குடும்பத்தின் அமைப்பினைக் கூறல்
Ø பாடலின் பொருளினை விளக்குதல்
Ø அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு, உரைநடைத் தொடர் அமைப்பைக் கூறல்
Ø மூலத்திராவிட மொழியின் பொதுப்பண்புகளைப் பாதுகாத்தலின் அவசியம் பற்றிக் கூறுதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9001- மொழியின் தேவை, தோற்றம் தொன்மை, தனித்தன்மை, மொழிக்குடும்பம் அமைப்பு அறிந்து சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துதல் (பேசுதல், எழுதுதல்)