10 TH STD TAMIL MODEL- 2 NOTES OF LESSON -JULY 4 TH WEEK

   10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 24-07-2023 முதல் 28-07-2023        

மாதம்          ஜூலை         

வாரம்     :   நான்காம்  வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. செயற்கை நுண்ணறிவு 

                                           2. பெருமாள் திருமொழி

1.கற்றல் நோக்கங்கள்   :

         Ø வளர்ந்து வருகின்ற  தொழில்நுட்பங்கள்  நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பா ங்கறிந்து மொழித்திறனையும் தொ ழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.

         Ø அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத்

              திறனைப் ப டித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  எந்திரன் திரைப்படத்தை மேற்கோள் காட்டி, மாணவர்களைக் கற்பதற்கு ஆர்வமூட்டுதல்

         Ø  மருத்துவம் பற்றிய சில கேள்விகளை எழுப்பி ஆர்வமூட்டுதல்.

4.பாடச் சுருக்கம்  :             

       # செயற்கை நுண்ணறிவு

        #  மின்னனுப் புரட்சி

        #  ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு

        #  மெய்ந்நிகர் உதவியாளர்

        # இயந்திர மனிதன்

        # பெருமாள் திருமொழி - அறுவை மருத்துவம்

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  திறன்பேசியைக்காட்டி செயற்கை நுண்ணறிவைப்பற்றி விளக்குதல்.

       Ø  அன்றாட செயல்பாடுகளோடு செயற்கை நுண்ணறிவைத் தொடர்புப் படுத்தி விளக்குதல்

       Ø  மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.

6.கருத்துரு வரைபடம்:


செயற்கை நுண்ணறிவு



பெருமாள் திருமொழி


7.மாணவர் செயல்பாடு:

      Ø  செயற்கை நுண்ணறிவின் பொருளைப்புரிந்துகொள்ளுதல்
     Ø  செயற்கை நுண்ணறிவின்  முக்கியத்துவத்தை அறிதல்.
     Ø  இலக்கணக்குறிப்பை அறிதல்
     Ø  பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. வாட்சனை உருவாக்கிய நிறுவனம் யாது?
2. பெருமாள் திருமொழியின் ஆசிரியர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. செயற்கை நுண்ணறிவு  என்றால் என்ன? 
2. குலசேகராழ்வார்-குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.செயற்கை நுண்ணறிவு ஏன் அவசியமாகிறது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

1017 - வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும்
  பாங்கறிந்து மொழியையைக் கையாளுதல், தொழில்சார் கருத்துக்களைப் புதுப்பித்தல்.

1018 - அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றுதல்.
       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை