STUDENTS FREE BUS PASS APPLY VIA TNSED SCHOOLS APPLICATION (2023-2024)

  TNSED APP - BUS PASS

 அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அரசு பேருந்துகளில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச அனுமதி சீட்டினைப்பெற EMIS வலைதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் முன்னர் பயன்படுத்திய TNSED SCHOOLS  என்ற செயலியின் மூலமாக அவரவர் INDIVIDUAL LOGIN ID,PASSWORD  ஆகியவற்றை கொடுத்து மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த செயலைக்குள் சென்று எவ்வாறு விடுவிக்க வேண்டும் என்பதை படிப்படியாக பின்வரும் படங்கள் மூலம் அறியலாம். தேவைப்படுவோர்  படங்களின் இறுதியில் உள்ள pdf ஐ  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



























PDF ஐ பதிவிறக்க👇



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை