10.ஆம் வகுப்பு - தமிழ்
மெல்லக்கற்போர் கையேடு
கடலூர் மாவட்டம்
அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான சிறப்புக் கையேடு இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பது இயல்களுக்கும் முழுமையாக ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனியே அனைத்து வினாக்களும் இடம்பெறும் வகையில் இந்த சிறப்புக் கைடு உருவாக்கப்பட்டுள்ளது.
திரு.க.ஞானபழனி,
பட்டதாரி தமிழாசிரியர்,
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
கடலூர்.
கையேட்டினை PDF வடிவில் பதிவிறக்க👇👇
10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான முக்கிய வினா வங்கிகளைப் பதிவிறக்க👇