10 TH STD TAMIL IMPORTANT STUDY MATERIALS AND ONLINE EXAMS

10.ஆம் வகுப்பு - தமிழ்

முக்கிய கற்றல் வளங்கள் 

  அன்பார்ந்த 10.ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தமிழ்ப் பொழில் வலைதளத்திற்குத் தாங்கள் அழித்து வரும் பேராதரவிற்குக் கோடான கோடி நன்றிகள்.
     
     பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பாடங்களை நன்கு ஆழ்ந்த படித்து, மதிப்பீட்டிற்கும் தங்களைச் சிறப்பான முறையில் தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான கற்றல் வளங்கள் மற்றும் வினாத் தாள்களை தமிழ்ப்பொழில் வலைதளமானது சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி வருகிறது.
  
      பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினா தாள்கள்,Online  தேர்வுகள், ஒரு மதிப்பெண் வினா வங்கிகள், மெல்ல கற்கும் மாணவர்கள் மற்றும் சராசரி மாணவர்களுக்கான  தேர்வு நோக்கிலான கையேடுகள், துணைப்பாடக்கட்டுரைகள் கடிதங்கள், பொதுக்கட்டுரைகள் உள்ளிட்ட எண்ணற்ற பல முக்கிய கற்றல் வளங்கள் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இதுவரை பதிவிடப்பட்ட  முக்கியப் பதிவுகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களும் தமிழாசிரியப் பெருமக்களும் தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து பொதுத்தேர்விற்குத் தயார் செய்யவும். தமிழ் பாடம் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் தமிழ்ப்பொழில் வலைதளம் என்றுமே உங்களுக்குத் துணை புரியும் என்பதில்  ஐயமில்லை.

10.ஆம் வகுப்பு-தமிழ்
  • 10. ஆம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள் - CLICK HERE
  • 10. ஆம் வகுப்பு அனைத்துப் பாடங்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் PTA வினாத்தாட்கள்- CLICK HERE
  • 9 இயல்களுக்கான ONLINE தேர்வுகள் - CLICK HERE
  • 9 இயல்களுக்கான குறுந்தேர்வுகள்(slip test) - CLICK HERE
  • முக்கிய ஒருமதிப்பெண் வினாவிடைகள் - CLICK HERE
  •  இயல் வாரியான அலகுத்தேர்வு வினாத்தாட்கள் - CLICK HERE
  • தேர்வுநோக்கிலான சிறப்புக் கையேடு - CLICK HERE
  • மெல்லக் கற்போர் கையேடு - CLICK HERE
  • ஒருமதிப்பெண் வினாவங்கிகள் (விடைகளுடன்) - CLICK HERE
  • PTA வினாத்தாள் தொகுப்பு -  CLICK HERE
  • PTA ஒருமதிப்பெண் வினா தொகுப்பு  CLICK HERE
  • துணைப்பாடக் கட்டுரைகள் PDF- CLICK HERE
  • கடிதங்கள் PDF  - CLICK HERE
  • பொதுக்கட்டுரைகள் PDF - CLICK HERE
  • முழு கையேடுகள் (6-12 வகுப்புகள்) -  CLICK HERE
  • படிவங்கள் PDF  - CLICK HERE
  • மொழியை ஆள்வோம் பகுதிகள்(விடைகளுடன்) - CLICK HERE
  • இரண்டாம் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாட்கள் (6-10 தமிழ்) - CLICK HERE
  • முழு பாடப்பகுதி- 5 மாதிரி வினாத்தாள் -  CLICK HERE
  • மனப்பாடப் பாடல்கள் காணொளி வடிவில் (வகுப்பு 9-12) - CLICK HERE
  • கல்வித் தொலைக்காட்சி காணொளிகள் (6-10 தமிழ்_ CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை