KALVI TV TAMIL VIDEOS CLASS 6-10 ALL VIDEOS LINK IN SINGLE PDF

தமிழ்- கல்வித்தொலைக்காட்சி பாடங்கள்

வகுப்பு- 6 முதல் 10


    பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களிடமிருந்து சிறந்த கற்றல் விளைவுகளைப் பெறவும் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையானது பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை எளிமையாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்வும் கல்வித் தொலைக்காட்சி என்ற தனித்துவமான ஒரு தொலைக்காட்சியை ஏற்படுத்தி நடத்தி வருகிறது.
    அந்தக் கல்வித் தொலைக்காட்சியில் கால அட்டவணை இப்படி சீரான இடைவெளியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவ்வாறு ஒளிபரப்பு செய்யப்படும் பாடல்கள் பெரும்பாலானவை வலையொளியில்(YOUTUBE) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் ஒளிபரப்பாகக் கூடிய கல்வித் தொலைக்காட்சி காணொளிகள்  தனித்தனி வகுப்புகளுக்குத் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கான இணைப்புகள் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
     இணைப்புகளை தொடும்போது அல்லது தேவையான தலைப்புகளை தொடும் போது அந்த பாடத்தை நீங்கள் நேரடியாகக் காண முடியும்.பள்ளிகள் மீட்டும் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றலுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும் என்று நம்புகிறோம்.
6.ஆம் வகுப்பு-தமிழ்👇


7.ஆம் வகுப்பு-தமிழ்👇


8.ஆம் வகுப்பு-தமிழ்👇


9.ஆம் வகுப்பு-தமிழ்👇


10.ஆம் வகுப்பு-தமிழ்👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை