காலாண்டுப்பொதுத் தேர்வு-2023 சென்னை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
ஆ.
இனமியிலும் விருந்து |
1 |
2.
|
இ.
குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள் |
1 |
3.
|
இ.
கல்வி |
1 |
4.
|
ஆ.
வினைத்தொகை |
1 |
5.
|
ஈ.
அஞ்சும் - தஞ்சம் |
1 |
6.
|
அ.
க000 |
1 |
7.
|
அ.
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது. |
1 |
8.
|
ஈ.
இலா |
1 |
9.
|
ஈ
. பாடல்,கேட்டவர் |
1 |
10. |
இ.
கற்றல், பூவில், சோறு, கரு |
1 |
11.
|
ஆ.
ஓடு ஓடு என்றான் |
1 |
12. |
ஈ,
தனிப்பாடல் திரட்டு |
1 |
13. |
அ.
இரட்டுற மொழிதல் அணி |
1 |
14. |
ஆ.
கடல் |
1 |
15. |
இ.
சந்தக்கவிமணி தமிழழகனார் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. செயற்கை
நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் நோயாளியின் எந்நோயைக் கண்டறிந்தது? ஆ. சொல்லாராய்ச்சியில்
பாவாணரும் வியந்த பெருமகனார் யார்? |
2 |
17 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
18 |
தோலில் செய்தவெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி
ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி , கதைகளுக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக் காட்டி , உரையாடியும் பாடியும்
காட்டுவது தோற்பாவைகூத்து . |
2 |
19 |
கால தூதர்
கையில் |
2 |
20 |
காற்று
உயிருக்கு நாற்று,
தூய காற்று அனைவரின் உரிமை |
2 |
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
பதிந்து
– பதி +த்(ந்) + த்+ உ;
தி –
பகுதி த்– சந்தி
(ந்-ஆனது விகாரம்) த்–
இறந்தகாலஇடைநிலை உ – வினையெச்சவிகுதி |
2 |
23 |
அ.
காப்பிய இலக்கியம் ஆ.
நாட்டுப்புற இலக்கியம் |
2 |
24 |
விடை: "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு
நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் |
2 |
25 |
ஆற்றுநீர்
பொருள்கோள் |
2 |
26 |
ஆ.
மீண்ட துயர் ஆ.
பார்க்காத படம் |
2 |
27 |
தொண்டை
சரியில்லை என விடையளித்தல் |
2 |
28 |
ஏழு தங்கக்
கட்டிகள் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
அ) கலைச்சிறப்பு உடையதாக
உள்ளபோது ஆ) பிறமொழி இலக்கியங்களை அறிய
, புதிய படைப்புகள் உருவாக இ) மொழிபெயர்ப்பு நூல்கள் |
3 |
30 |
உயிராய் நான்;மழையாய்
நான், நானின்றி பூமியே சுழலாது , பூமித்தாயின்
குருதி நான் |
3 |
31 |
1.மயிலாட்டம்
என்றால் என்ன? மயில் வடிவுள்ள
கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு ,நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே
மயிலாட்டமாகும். 2.கரகாட்டம்
என்றால் என்ன? ‘கரகம்’
என்னும் பித்தளைச்செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத்
தாளத்திற்கு ஏற்ப ஆடுவது ,கரகாட்டம். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|||||||||||||||
33 |
|
3 |
|||||||||||||||
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
கருவிளங்காய் தேமா
புளிமா புளிமாங்காய் தேமா புளிமா
மலர் |
3 |
36 |
ஓர்
அறையில், ஓர் இடத்தில்
வைக்கப்பட்டவிளக்கானது அவ்வறையில் பலஇடங்களிலும் உள்ள பொருள்களுக்கு
வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின்ஓரிடத்தில்நின்றஒரு
சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது. |
3 |
37 |
விடை:
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் மாமழை பெய்கையிலே-
உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு
-வினைமுற்றுத்தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு
– அடுக்குத்தொடர் |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ü அ.
கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம்
செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை
தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று
கூத்தராற்றுப்படை கூறுகிறது. ü தற்காலத்தில்
ஆசிரியர்களும்,குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு
வழிகாட்டுகின்றனர். (அல்லது) ஆ) ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை
வர்ணிக்கும்போதும், நடை
அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம்
கண்முன் காண வைக்கிறது. ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச்
சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம் |
5 |
39 அ |
ஆணையருக்குக் கடிதம் ஆ.அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர்
தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப்
பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய
உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம்.
நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு
நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன்
இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம் ஆ) இடம்,
நாள் ,விளித்தல் , கடித உடல் , இப்படிக்கு, உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
42 அ. |
மாணவர்களின்
சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண்
வழங்குக. ஆ) மலர்: தேவி,அறையை
விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை
செலவிடுகிறது. தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில்
இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான்
படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை
உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான செய்தி. நாமும்
இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித்
தந்தோமானால்,நிறைய
மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ)
மாணவர்களின் சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு
மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ. மாணவர்களின் சொற்பயன்பாடு,
பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண்
வழங்குக. |
8 |
44 அ. |
மாணவர்களின்
சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண்
வழங்குக. (அல்லது) ஆ) மாணவர்களின்
சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண்
வழங்குக. |
8 |
45 |
அ) மாணவர்களின் சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. ஆ) நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு
கதை நூலின்
மையப் பொருள்: சீடர்கள்
குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட
வேண்டும் என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும்
புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும்
கருத்து: பகுத்தறிவுடன்
செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது. நூலின் நயம்: விழிப்புணர்வுடனும்
நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: சிறுவர்கள்
ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு
கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நூல்
ஆசிரியர்: வீரமாமுனிவர். |
8 |