8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 1 ST WEEK(2023-2024)

  8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 02-10-2023  முதல் 06-10-2022        

மாதம்         அக்டோபர்  

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்   

பாடத்தலைப்பு     :  1.திருக்கேதாரம்

                                             2. பாடறிந்து ஒழுகல்

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø  இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்

  #      @ சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படங்கள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # யாருக்கெல்லாம் இசை மிகவும் பிடிக்கும்?

       # ஒருவர் நல்ல மனிதராய் வாழ என்ன செய்ய வேண்டும்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  ஆசிரியர் : சுந்தரர்

         Ø  சிறப்பு பெயர்கள் : நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்

         Ø  இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது,

o   புல்லாங்குழல் முழவு இணைந்து ஒலிக்கிறது.

o   நீர்த்திவலைகள் வாரி இறைக்கும்

o   மதயானைகள்கள் மணிகளை வாரி வாரி வீசும்

o   ‘ கிண் ‘ என்ற ஒலி இசையாக முழங்கும்.

      @ இல்வா ழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். 
      @ பாதுகாத்தல் என்ப து அன்புடையாரைப் பிரியாது வாழ்தல். 
      @ பண்பு எனப்படுவது  சான்றோ ர் காட்டிய வழியில் நடத்தல். 

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  சுந்தரர் பற்றி விளக்குதல்

     Ø  திருக்கேதாரம் நகரின் சிறப்பை அறிதல்

    @ மனப்பாடப்பாடலை இசையோடு பாடுதல்.

     @ இலக்கணக்குறிப்பை விளக்குதல்

     @ பாடறிந்து ஒழுகல் பாடற்கருத்தைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:

திருக்கேதாரம்



பாடறிந்து ஒழுகல்

7.மாணவர் செயல்பாடு:

   மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.


    # திருகேதார நகரின் சிறப்பை அறிதல்

   #தேவாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

   # பாடறிந்து ஒழுகல் பாடற்கருத்தை அறிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1.காட்டிலிருந்து வந்த ________ கரும்பைத் தின்றன.
 2.தேவாரத்தினைத் தொகுத்தவர் ___________
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. தேவாரம்-குறிப்பு வரைக
4. பாடறிந்து ஒழுகல்- தலைப்பை விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.தற்காலத்தில் வழிபாட்டுப் பாடல்கள் இசையோடு பாடப்படுகின்றனவா? விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

          Ø  8007 -கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள்நகைச்சுவைப்பகுதிகள், அனுபவக்கருத்துகள்  போன்றவற்றைப் படித்து நுட்பமாக ஆய்வுசெய்து சில குறிப்பிட்ட செய்திகளைக்  கண்டறிதல், ஊகித்தறிதல்

  #      @ 814 - படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில் கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்

 காணொளிகள்    

திருக்கேதாரம் 👇👇


பாடறிந்து ஒழுகல்👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை