10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 4 TH WEEK

             10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 27-11-2023 முதல் 01-12-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.அணி

1.கற்றல் நோக்கங்கள்   :

  @ அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  அணிகலன்கள் அணிவது யாருக்குப் பிடிக்கும் ?

      எனும் வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலன்கள் . அது போன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள

@  தற்குறிப்பேற்ற அணி , தீவக அணி, நிரல் நிரையணி, தன்மையணி

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @  அணி இலக்கணத்தை நடைமுறைச் சான்றுகளுடன், தொடர்புப்படுத்தி விளக்குதல்.

§  அணிப்பொருத்தம் தரப்பட்ட சான்று பாடலுடன் எவ்வாறு அமைகிறது என்பதை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

அணி

7.மாணவர் செயல்பாடு:

    Ø அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்தல்
   Ø  அணி வரையறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. அணி என்றால் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   1. தற்குறிப்பேற்ற அணியை விளக்குக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6. அன்றாட வாழ்வில் அணி இலக்கணம் எவ்வாறு உதவுகிறது?
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 1049 - அணியிலக்கணக் கூறுகளை செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணாந்து நயத்தல்.

Ø 




 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை