8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 2 ND WEEK

      8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 18-11-2024 முதல் 22-11-2024        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  மூன்றாம் வாரம்                                        

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. காலம் உடன் வரும்.   2. புணர்ச்சி

1.கற்றல் நோக்கங்கள்   :

    @ தொழில்களின் வகைகளை உணர்தல்

    புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       #  நெசவுத்தொழில் செய்வதைப் பார்த்துள்ளீர்களா?

      # வாழை+பழம் என்ற சொற்களைச் சேர்த்து எழுதுக என்று கூறி , மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :       

          #  @ தறி,நூல்,பாவு பிணைத்தல்,நெசவாளர்களின் வாழ்க்கை முறை      

        Ø  நிலை மொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதை ப் புணர்ச்சி என்கிறோம்.

         @ புணர்ச்சி இயல்பு, விகாரம் என இருவகைப்படும்

5.கருத்துரு வரைபடம்:


6.ஆசிரியர் செயல்பாடு:

  @ வரைபடத்தின் உதவியுடன் புணர்ச்சியை விளக்குதல்
  @ தகுந்த சான்றுகளோடு பாடப்பொருளை விளக்குதல்

7.மாணவர் செயல்பாடு:

   @ வரைபடத்தின் உதவியுடன் புணர்ச்சியை அறிதல்

  @ தகுந்த சான்றுகளோடு பாடப்பொருளை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1. புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. புணர்ச்சி என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.புணர்ச்சி இலக்கணத்தை ஏன் கற்க வேண்டும்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      @ 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை