9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 2 ND WEEK

             9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு (திருப்புதல்)

நாள்        : 06-10-2023 முதல் 10-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  இரண்டாம் இடைப்பருவத்தேர்வு திருப்புதல்

1.கற்றல் நோக்கங்கள்   :

     @ இரண்டாம் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகளை (வினாவிடைகளை) மாணவர்களின் திறனுக்கேற்ப எழுதவைத்து பயிற்சி அளித்தல்.

Ø2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வினாத்தாட்கள் 

5.ஆசிரியர் செயல்பாடு              :

பின்வரும் வினாக்களுக்கான விடைகளை எழுதச்செய்து பயிற்சி அளித்தல்

1. தலைவியின் பேச்சில்வெளிப்படுகின்ற பாடுபொருள்யாது?

2.மூவாது மூத்தவர்,நூல்வல்லார்-இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.

3. நீங்கள்மிகவும் விரும்பிப்படித்தநூல்கள்யாவை?

4.சாரதாசட்டம் எதற்காகஇயற்றப்பட்டது?

5. “தான்என்னும் இடைச்சொல்லைஎப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?                                                                                                    

6. சங்க காலப் பெண்பாற்புலவர்களின் பெயர்களை எழுதுக

7. சமைப்பது தாழ்வா? இன்பம்                                                                                                                                                  சமைக்கின்றார் சமையல்செய்வார்.                                                                                                       ) இன்பம் சமைப்பவர் யார்?                                                                                                                                  ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

8. விதைக்காமலேமுளைக்கும் விதைகள்-இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளைவிளக்குக.

9. “பூவாதுஎனத்தொடங்கும் பாடலை எழுதுக

10. குடும்பவிளக்கு நூலில்தலைவி பேச்சில்வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

11. உங்கள்பள்ளி நூலகத்திற்குத்தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப்பதிவஞ்சலில்அனுப்புமாறு நெய்தல்பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

 குறு வினா                                                                              

12.செப்புத்திருமேனிகள்பற்றிக்குறிப்புவரைக.                                                                                         

13. நடுகல்என்றால்என்ன?

14. இசைத்தூண்கள்யார் காலத்தில்அமைக்கப்பட்டவை?

15. கண்ணன் புகுந்தபந்தல்எவ்வாறு இருந்தது?

16. இடிகுரல், பெருங்கடல்– இலக்கணக்குறிப்புத்தருக.

) சிறு வினா                                                                              

17.முழு உருவச் சிற்பங்கள்– புடைப்புச் சிற்பங்கள்இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

18.ஆண்டாளின் கனவுக்காட்சிகளைஎழுதுக.

19.”கல்லிடைஎனத் தொடங்கும் பாடலை எழுதுக.

மேற்கண்ட வினாக்களை வடிவில் பதிவிறக்க:



 

7.மாணவர் செயல்பாடு:

    Ø வினாக்களுக்கான விடைகளை எழுதி, ஆசிரியரிடம் திருத்தம் பெற்று, தவறான விடைகளை மீண்டும் பயிற்சி செய்தல்
 8.வலுவூட்டல்:

     மாணவர்கள் எழுதும் தவறான விடைகளை மீண்டும் மீள்பார்வை செய்து வலுவூட்டல்

9.மதிப்பீடு:

  மேற்சொன்ன வினாக்கள் மூலம் மாணவர்களை மதிப்பிடுதல்
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

தவறாக எழுதப்பட்ட விடைகளை வீட்டில் படித்துவரச் செய்தல்





 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை