நாள் : 27-11-2023 முதல் 01-12-2023
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
2. அறிவுசால் ஔவையார்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நாட்டுக்கு உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்
@ நாடகத்தைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடல்கள் எத்தனை பேருக்குப் பிடிக்கும் ?
எனும் வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல்,சமூக நலத்திட்டங்கள், தமிழ் வளர்ச்சிப்பணிகள்
@ கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம்மிக்க மக்களையும் கொண்டது நம் தமிழ்நாடு. இவர்களைப்போற்றிப் பாதுகாக்க வேண்டியது மன்னர்களின் கடமையாகக்கருதப்பட்டது. அறிவிற் சிறந்த புலவர்கள் மன்னர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நாட்டைப் பாதுகாக்க உதவினர். அவ்வாறு இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற இருந்த போரை ஔவையார் தடுத்தார்
5.ஆசிரியர் செயல்பாடு :
@ எம்.ஜி.ஆரின் சமூகப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப்பணிகளையும் சுவைபட விளக்குதல்
§ அறிவு சால் ஔவையார் கதையை நாடக வடிவில் நடிக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்
6.கருத்துரு வரைபடம்:
எம்.ஜி.ஆர்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 814 - படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்,.தேவைப்படும் பார்வை நூல்களாகிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் நிலவரைபடம், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். (பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.)