இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
6.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்
8X1=8
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
தூற்றும்படி |
1 |
2.
|
அ. குற்றமில்லாதவர் |
1 |
3.
|
இ. மூத்தோர் |
1 |
4.
|
ஆ. ஊரில் பள்ளிக்கூடம் இல்லை |
1 |
5.
|
அ.
பசி+இன்றி |
1 |
6.
|
ஆ. வென்ரான் |
1 |
7.
|
அ. மாசற |
1 |
8.
|
ஆ. இன்சொல் |
1 |
9.
|
சீருடைத்திட்டத்தை |
1 |
10. |
தந்தை பெரியார் |
1 |
III. எவையேனும் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 7X2=14 |
||
11 |
ஔவையார் |
2 |
12 |
ü மன்னர்
, நன்கு கற்றவர் இருவரில் மன்னரே சிறந்தவர் ü மன்னருக்கு
அவரது நாட்டில் மட்டுமே சிறப்பு ü கற்றவருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு |
2 |
13 |
நாம் தன்மானமில்லாதவரோடு
சேரக்கூடாது. |
2 |
14 |
அடுத்தவர்
பொருளை நம்பி வாழக் கூடாது. |
2 |
15 |
தாயின் புகழும்,தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். |
2 |
16. |
ü பொறியியல்
கல்லூரிகள் ü மருத்துவக் கல்லூரிகள் ü கால்நடைமருத்துவக்
கல்லூரிகள் ü ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள் |
2 |
17. |
மூடப்பட்டிருந்த
ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார். |
2 |
18 |
ஒலிக்கும்
முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில்
ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். |
2 |
19 |
எந்த
உயிருக்கும் செய்யக் கூடாதது தீங்கு. |
|
IV. எவையேனும் ஒரு வினாவிற்கு
மட்டும் விடையளிக்க 1X5=5 |
||
20 |
ü மூடப்பட்டிருந்த
ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார் ü இலவசக்
கட்டாயக் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினார். ü மதிய
உணவுத்திட்டம் மற்றும் சீருடைத்திட்டங்களை உருவாக்கினார் |
5 |
21 |
ü கல்வி
ஒருவனை முழு மனிதனாக்கும். ü அழியாப்
புகழைப் பெற்றுத்தரும். ü வாழ்க்கையின்
நோக்கத்தை நிறைவேற்றும். |
5 |
V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 5X2=10 |
||
22 |
அ.
தென்றல் ஆ. கண்டம் |
2 |
23 |
அ.
நூலகம் ஆ. கல்வி |
2 |
24 |
உரிய
விடையைச் சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
25 |
விளையும்
பயிர் முளையிலே தெரியும் |
2 |
26 |
கங்கை,
வண்டு, மண்டபம், மங்கை |
2 |
VI. அடிமாறாமல் எழுதுக |
||
27 |
மன்னனும்
மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின்
கற்றோன் சிறப்புடையன்- மன்னற்குத் தன்
தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு. |
5 |
VII கட்டுரை வடிவில் விடையளிக்க |
||
28 |
அ
மற்றும் ஆ ஆகிய வினாக்களுக்குப் பிழையின்மை, கருத்துச்செறிவு, கையெழுத்துத் தெளிவு
முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம். |
6 |
விடைக்குறிப்புகளைப் பதிவிறக்க👇