8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 1 ST WEEK

   8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 29-01-2024 முதல் 02-01-2024         

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :   முதல் வாரம்                                                        

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. இளைய தோழனுக்கு

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø  தன்னம்பிக்கையின் இன்றியாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      மனித உடலில் இரண்டு கை கள் உண்டு. உள்ளத் தில் இருக்க வேண்டிய ‘கை’ எது?

                  எனும் வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  •     வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. 
  •     புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
  • செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல , இன்றும் நமது நாள்தான்.

5.ஆசிரியர் செயல்பாடு :

     §  மாணவர்களுக்கு அவர்களது உள்ளார்ந்த ஆற்றலை அடையாளங்காணும் வழிமுறையை விளக்குதல்

§  பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

7.மாணவர் செயல்பாடு:

   Ø  வாழ்வியல் சூழல்களைப் புரிந்து கொள்ளுதல்.

Ø  புதுக்கவிதை கூறும் நல்வழிகளை வாழ்க்கையில் பின்பற்ற முயலுதல்

@ கருத்தை உணர்ந்து எடுத்துரைக்கும் மொழித்திறன் பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. இளைய தோழனுக்கு பாடலை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. மு.மேத்தா இயற்றிய நூல்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

3. வாழ்வில் நீங்கள் சந்தித்த ஆற்றல் மிகுந்த நபரைப்பற்றிக் கூறுக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       @ 807கதைகள்பாடல்கள்கட்டுரைகள்அறிக்கைகள்நினைவுகள்நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக்  கண்டறிதலும்  ஊகித்தறிதலும்

      திறன்கள்:

      @ படித்தல்,பேசுதல்

                                                 8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇



 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை