பொங்கல் திருவிழா - ஜனவரி 2024
தமிழ்நாடு அளவிலான கட்டுரைப்போட்டி
அன்பார்ந்த தமிழராசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்ப்பொழில் வலைதளம் மூலமாக மாநில அளவிலான மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இம்முயற்சியானது, பெருமளவிலான மாணவர்களைச் சென்றடைந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அதில் பங்கேற்றது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100 மாணவர்கள் 6-8 வகுப்பு , 9-10 வகுப்பு , 11-12 வகுப்பு ஆகிய மூன்று நிலைகளில் தங்களது ஓவியங்களை வரைந்து அனுப்பினர். அனைத்து ஓவியங்களும் மதிப்பிடப்பட்டு, மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும், சிறந்த மூன்று கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வைகையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
6-8 வகுப்பு நிலையில் சிறந்த ஓவியம் (ரூபாய்.200)
செல்வி M.துர்கா ஸ்ரீ,
ஸ்ரீ அகோபிலம் மடம் ஓரியண்டல் மேனிலைப்பள்ளி,
மேற்கு மாம்பலம்,
சென்னை மாவட்டம்
9-10 வகுப்பு நிலையில் சிறந்த ஓவியம் (ரூபாய்.200)
செல்வன்.G.சத்யநாராயணன்,
10.ஆம் வகுப்பு, ”ஆ” பிரிவு,
அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி
காமராசர் நகர் , ஆவடி
11-12 வகுப்பு நிலையில் சிறந்த ஓவியம் (ரூபாய்.200)
செல்வி. P.வர்ஷா,
வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி,
மதுரை.
வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!