10 TH STD TAMIL SLOW LEARNERS MATERIAL WORKBOOK

10. ஆம் வகுப்பு தமிழ்

மெல்லக் கற்போர் பயிற்சி ஏடு 


   அன்பார்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழாசிரியர் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் அனைவரும் மிக விரைவாகத் தயாராகி வருகின்றனர். நமது வலைதளம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், தமிழாசிரியப் பெருமக்களுக்கும் கற்றல் கற்பித்தலில் உற்ற துணையாக இருந்து வருவது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மெல்லக் கற்போர் அல்லது மிக மெல்ல கற்போருக்கான ஒரு பயிற்சி ஏடானது இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாட்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாட்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், அதில் கேட்கப்பட்ட வினாக்களை அடிப்படையாகக் கொண்டும் மிக முக்கிய வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மாணவர்கள் இந்த பயிற்சி ஏட்டிலேயே பயிற்சி செய்யும் வகையில் வடிவமைத்துத் தரப்பட்டுள்ளது.  இந்த பயிற்சி இயத்திற்கான விடைக் குறிப்புகள் ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதை இந்த பதிவில் மீண்டும் இணைத்துள்ளோம். விடைக்குறிப்புகளை இங்கு சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும். இரண்டையும் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பொதுத் தேர்வுக்குச் சிறப்பாகத் தயாராகி மாபெரும் வெற்றி பெற தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
சிறப்பு பயிற்சி ஏட்டினைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.



You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை