SLOW LEARNERS (FOCUSED LEARNERS) MONTHLY REPORT - TAMIL SUBJECT

கூர்ந்து நோக்கவேண்டிய மாணவர்கள் (FOCUSED LEARNERS)

(வகுப்பு 6-10)

மாத அறிக்கை (MONTHLY REPORT) 

     அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். அண்மையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறையால் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில்  FOCUSSED LEARNERS என்ற தலைப்பில் தமிழ் ,ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் மெல்லக் கற்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்து அவர்களுடைய விவரங்களை மாதந்தோறும் நாம் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக மாதந்தோறும் மாணவர்களை சீரான இடைவெளியில் நாம் மதிப்பீடு செய்ய வேண்டி உள்ளது. மாணவர்களின் அடிப்படை திறன்கள் எவ்வாறு மேம்படுகிறது என்பதைப் பொறுத்து நாம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் மாணவர்களை எளிதில் மதிப்பிடுவதற்கு ஏற்பவும் நாம் செய்யும் மதிப்பீடுகளைப் பதிவேடாகப் பராமரிக்கவும் இங்கே ஒரு மாதிரி படிவம் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. தேவையான ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

பதிவேட்டினைப் பதிவிறக்க 15 வினாடிகள் கத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை