10.ஆம் வகுப்பு தமிழ் கலைச்சொல்லறிதல் pdf

10.ஆம் வகுப்பு தமிழ் 

கலைச்சொல்லறிதல் 

10.ஆம் வகுப்பு - தமிழ் கலைச்சொல்லறிதல்


1.     Vowel - உயிரெழுத்து

2.    Consonant – மெய்யெழுத்து

3.    Homograph – ஒப்பெழுத்து

4.    Monolingual – ஒரு மொழி

5.    Conversation - உரையாடல்

6.    Discussion – கலந்துரையாடல்

7.    Storm - புயல்

8.    Land Breeze - நிலக்காற்று

9.    Tornado – சூறாவளி

10.  Sea Breeze - கடற்காற்று

11.   Tempest – பெருங்காற்று

12.  Whirlwind - சுழல்காற்று

13.  செவ்விலக்கியம் - Classical literature

14.  காப்பிய இலக்கியம் - Epic literature

15.  பக்தி இலக்கியம் - Devotional literature

16.  பண்டைய இலக்கியம் – Ancient literature

17.  வட்டார இலக்கியம் - Regional literature

18.  நாட்டுப்புற இலக்கியம் - Folk literature

19.  நவீன இலக்கியம் - Modern literature

20. Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்

21.  Space Technology –விண்வெளித் தொழில்நுட்பம்

22. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்

23. Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்

24. Ultraviolet rays - புறஊதாக் கதிர்கள்

25. Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

26. Emblem - சின்னம்

27. Intellectual - அறிவாளர்

28. Thesis - ஆய்வேடு

29. Symbolism – குறியீட்டியல்

30.  PLAY WRIGHT – நாடக ஆசிரியர்

31.  SCREENPLAY – திரைக்கதை

32. STORYTELLER – கதை சொல்பவர்

33. AESTHETICS – அழகியல்

34. Consulate – துணைத்தூதரகம்

35. Patent – காப்புரிமை

36. Document - ஆவணம்

37. Guild - வணிகக் குழு

38. Irrigation - பாசனம்

39. Territory – நிலப்பகுதி

40. Belief - நம்பிக்கை

41.  Philosopher - மெய்யியலாளர்

42. Renaissance - மறுமலர்ச்சி

43. Revivalism – மீட்டுருவாக்கம்

44. Humanism - மனிதநேயம்

45. Cultural Boundaries - பண்பாட்டு எல்லை

46. Cabinet - அமைச்சரவை

47. Cultural values –பண்பாட்டுவிழுமியங்கள்

PDF வடிவில் பதிவிறக்க



 

 



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை