10. ஆம் வகுப்பு - தமிழ்
எளிய தேர்ச்சிக் கையேடு
2024-2025
அன்பார்ந்த தமிழாசிரியர்களுக்கும், பத்தாம் வகுப்பு மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். 10. ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்குப் பரபரப்பாகத் தயாராகி வருகின்றனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில், 10. ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில், மாணவர்கள் எளிமையாகத் தேர்ச்சி பெற , உயர்திரு. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாட பொறுப்புத் தலைமை ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில், தமிழாசிரியர்கள் இக்கற்றல் கட்டகத்தை தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட்டார். இக்கட்டகமானது மெல்லக் கற்கும் மற்றும் சராசரி மாணவர்களைக் கருத்தில்கொண்டு, வினாத்தாள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மாணவர்களும் பயன்பெறும் வகையில் இங்கே பதிவிடப்படுகிறது. இக்கட்டகத்தைப் ப்யன்ப்டுத்தி தமிழ் பாடத்தில் சிறப்பான தேர்ச்சிபெற வாழ்த்துகள்!!!
கற்றல் கட்டகத்தைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்
Download Timer