ம.பொ.சி பிறந்த தினம் சிறப்பு வினாடி வினா
அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் வணக்கம்.சூன் 26 ஆம் நாளாகிய இன்று தமிழக எல்லைப் போராட்ட தியாகியும், சிலம்புச் செல்வரும் ஆகிய ம.பொ.சி அவர்களின் பிறந்த தினம்.
போற்றுதலுக்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களை நினைவு கூறும் வகையில், தமிழ்ப்பொழில் வலைதளம் சிறப்புக் காணொளியையும், அதைச் சார்ந்த ஒரு இயங்கலைத் தேர்வினையும் ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வில் கல்ந்து கொண்டு 50% மதிப்பெண் பெறும் அனைவருக்கும் அவரவர் மின்னஞ்சலுக்கு மின்சான்றிதழ் அனுப்பப்படும்.
இக் காணொளியை பார்த்துவிட்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிச்சயம் தமிழ்ப்பற்று பற்றிய ஒரு நல்ல உணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
காணொளியைக் காண👇👇
இணையவழித் தேர்வில் பங்கேற்க👇
நன்று
பதிலளிநீக்கு