10 AND 12 TH STD REVISION-2 SYLLABUS AND TIME TABLE

    திருப்புதல் தேர்வுகள்


       பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பின்படி, 2021-2022  ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்விற்கு முன்னர் மாணவர்களின் அடைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில்  இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 

    இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை ஆகியவை பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு களுக்குத் தனித்தனியே இங்கு PDF வடிவில்  பதிவிடப்பட்டுள்ளது.

10.ஆம் வகுப்பு- பாடத்திட்டம்

(அனைத்து பாடம்)

இரண்டாம் திருப்புதல்


12.ஆம் வகுப்பு- பாடத்திட்டம்

(அனைத்து பாடம்)

இரண்டாம் திருப்புதல்


கால அட்டவணை

(வகுப்பு 10 & 12)

திருப்புதல்-2





















2 கருத்துகள்

நன்றி

  1. 12 ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம் உள்ளது... மாற்றவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றப்பட்டது..மிக்க நன்றி..தவறுக்கு மன்னிக்கவும்

      நீக்கு
புதியது பழையவை