10 TH STD REVISION EXAMS-REVISED TIME TABLE AND QUESTION PAPERS

10.ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் 


   அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள்.கொரோனா  பரவல் காரணமாக பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மீண்டும் பரவல் குறைந்ததன் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெறாமல் நின்றது. முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த திருத்தப்பட்ட கால அட்டவணையும் அதைச்சார்ந்த மாதிரி வினாத்தாள்களும் பாடத்திட்டங்களும் இங்கே PDF வடிவில் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு தயாரிப்புக்காக, குறிப்பாகத் தமிழ் படத்திற்காக இந்த பதிவானது மிகவும் உதவி புரியும் என்று நம்புகிறோம்.

திருத்தியமைக்கப்பட்ட திருப்புதல் அட்டவணை



மாதிரி வினாத்தாள்(100 மதிப்பெண்)👇



முதல் திருப்புதல் சிறப்புக் கையேடு👇



பல மாவட்ட திருப்புதல் வினாத்தாள்👇



ONLINE திருப்புதல் தேர்வுகள்👇
(இயல் 1,2,3)

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை