9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-4)

  9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்


          வினாக்கள் - இயல் - 4

1.புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானஊர்தி - 

இது எந்த நூலைச் சேர்ந்தது

அ.சீவக சிந்தாமணி 

ஆ.தொல்காப்பியம்

இ.புறநானூறு 

ஈ.திருக்குறள்

 

விடை:இ

 

2. TRUST என்ற தேர்வின் தமிழ் கலைச்சொல் யாது

அ.ஊரகத் வளர்ச்சி தேர்வு 

ஆ.ஊரகத் திறன் தேர்வு 

இ.ஊரகத் திறனறித் தேர்வு 

ஈ.ஊரகத் அறிவு தேர்வு

 

விடை: இ

 

3. எந்த ஆண்டில் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார்?

அ.1980

ஆ.1920

இ.1847

ஈ.1990

 

விடை: ஈ

 

4. 1962இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?

அ.ஆட்ரியன் ஆஷ்ஃபில்டு

ஆ.மைக்கேல்ஆல்ட்ரிச்

இ.காமா ஃபேக்ஸ் 

ஈ.ஹாங்க் மாக்னஸ்கி

 

விடை: அ

 

5. ஜியோவான்னி காசில்லி எந்த நாட்டை சேர்ந்தவர்

அ.ஸ்காட்லாந்து 

ஆ.இத்தாலி

இ.சீனா

ஈ.பிரான்ஸ்

 

விடை: ஆ

 

6. ஜெராக்ஸ் இயந்திரம் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ.1846

ஆ.1959 

இ.2000 

ஈ.1948

 

விடை: ஆ

 

7. ATMஇன் விரிவு வாக்கம் யாது?

அ.Automatic Teller Machine

ஆ.Automated Teller Machine

இ.Automatic Talking Machine 

ஈ.Anytime Teller Machine

 

விடை: ஆ

 

8. தொலைநகல் இயந்திரம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

அ.1865 

ஆ.1846 

இ.1959 

ஈ.1854

 

விடை: அ

 

9. Photo Copier என்ற சொல்லின் தமிழ் ஆக்கம் யாது?

அ.ஒளிப்பதிவு இயந்திரம் 

ஆ.ஒளிப்பிடி இயந்திரம்

இ.ஒளிவியல் இயந்திரம்

ஈ. ஒளியியல் இயந்திரம்

 

விடை: ஆ

 

10. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்

அ.பெர்னெர்ஸ் லீ

ஆ.மைக்கேல் ஆல்ட்ரிச்

இ.ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

ஈ.ஹாங்க மாக்னஸ்கி

 

விடை: ஆ

 

11. இணைய வணிகம் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ.1989  

ஆ.1964 

இ.1942 

ஈ.1979

 

விடை: ஈ

 

12. இணைய வணிகம் எந்த ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது

அ.1989 

ஆ.1964 

இ.1991 

ஈ.1986

 

விடை: இ

 

13. இணையவழி மளிகைக்கடை எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

அ.இந்தியா

ஆ.கொரியா

இ.அமெரிக்கா

ஈ.சீனா

 

விடை: ஆ

 

14. எந்த ஆண்டில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது?

அ.1989 

ஆ.1982 

இ.1991 

ஈ.1947

 

விடை: அ

 

15. கவிஞர் வைரமுத்து எந்த ஊரைச் சேர்ந்தவர்

அ.மேட்டூர் 

ஆ.மெட்டூர் 

இ.ஆற்காடு 

ஈ.சித்தூர்

 

விடை: ஆ

 

16. கவிஞர் வைரமுத்து எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

அ.தேனி 

ஆ.வேலூர் 

இ.ஈரோடு 

ஈ.கடலூார்

 

விடை: அ

 

17. நண்டு, தும்பிக்கு எத்தனை அறிவு உள்ளது

அ.ஆறு 

ஆ.ஐந்து 

இ.நான்கு 

ஈ.மூன்று

 

விடை: இ

 

18. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

அ.

ஆ.133 

இ.

ஈ.10

 

விடை: இ

 

19. தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளன

அ.1330 

ஆ.27

இ.36 

ஈ.25

 

விடை: ஆ

 

20. PSLVஇன் விரிவாக்கம் யாது

அ.pollution solar Light vehicle

ஆ.polar satellite Launch vehicle 

இ.polar star Launch vaccine 

ஈ.pollution sunlight vehicle

 

விடை: ஆ

 

21. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை யார்

அ.அப்துல்கலாம் 

ஆ.மயில்சாமி அண்ணாதுரை 

இ.அருணன் சுப்பையா

ஈ.விக்ரம் சாராபாய்

 

விடை: ஈ

 

22. 'இந்திய ஏவுகணை நாயகன்' யார்?

அ.விக்ரம் சாராபாய் 

ஆ.அருணன் சுப்பையா

இ.அப்துல் கலாம்

ஈ.மயில்சாமி அண்ணாதுரை

 

விடை: இ

 

23. மயில்சாமி அண்ணாதுரை எந்த நூலை எழுதினார்?

அ.கையருகே நிலா  

ஆ.திருக்குறன்

இ.இளைய கலாம் 

ஈ. சீவக சிந்தாமணி

 

விடை: அ

 

24. 'அக்னிச் சிறகுகள்' என்ற நூலை இயற்றியவர்---

அ.சுஜாதா 

ஆ.ஆயிஷா நடராஜன் 

இ.அப்துல்கலாம்

ஈ.சிவா

 

விடை: இ

 

25. 'அது, இது' - எவ்வகைப் பெயர்

அ.சுட்டு 

ஆ.நேர் 

இ.மறை 

ஈ.ஏவல்

 

விடை: அ

 

26. 'மகளே தா' - இது எவ்வகைத் தொடர்

அ.விளி 

ஆ.எழுவாய் 

இ.வினைமுற்று 

ஈ.வேற்றுமை

 

விடை: அ

 

27. 'பார் பார்' இது எவ்வகைத் தொடர்

அ.அடுக்கு 

ஆ.இரட்டைக் கிளவி 

இ.விளி 

ஈ.எழுவாய்

 

விடை: அ

 

28. தோழி _____ கூற்று - இதில் வல்லினம் வருமா?

அ.வரும்

ஆ.வராது

 

விடை: ஆ

 

29. இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி 

அ.நேவிக் 

ஆ.சித்தாரா 

இ.வானூர்தி

ஈ.படகு

 

விடை: அ

 

30. ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ளசொல் எது? அ.Xerox 

ஆ.ATM 

இ.FAX 

ஈ.Photocopier

 

விடை: அ

 

31. தொலைநகல் எந்திரத்திற்கு ஆங்கிலத்தில் ______  என்று பெயர்?

அ.FAX  

ஆ.Swiping Machine 

இ.Biometric device

ஈ.ATM

 

விடை: அ

 

32. தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞயர் யார்

அ.விக்ரம் சாராபாய் 

ஆ.வளர்மதி 

இ.அருணன்

ஈ.மயில்சாமி

 

விடை: ஆ

 

33.மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்

அ.

ஆ.

இ.

ஈ.2

 

விடை: ஆ

 

34. இல்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்

அ.சிவன்

ஆ.பவன்

இ.முருகன் 

ஈ.இராமன்

 

விடை: அ

 

35.விண்வெளித் துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன

அ.

ஆ.

இ.

ஈ.3

 

விடை:ஈ

 

36‌. வைரமுத்து எந்த ஆண்டு சாகித்ய அதாதெமி விருதை பெற்றார்?

அ.2003

ஆ.2008

இ.2010

ஈ.2006

 

விடை:அ

 

37. வலவன் என்ற சொல்லுக்கு பொருள் யாது?

அ.விமானி 

ஆ.விமானம் 

இ.விமானநிலையம்.

ஈ.வான் ஊர்தி

 

விடை: அ

 

38. அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்த சமூகம் எது?

அ.அறிவியல் சமூகம் 

ஆ.தமிழ்ச்சமூகம் 

இ‌.அறவியல் சமூகம் 

ஈ.மொழிசமுகம்

 

விடை: ஆ

 

39. கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறவாதீர் இதைக் கூறியவர் யார்?

அ.பாரதிதாசன் 

ஆ.பாரதியார் 

இ.குட்புலவியனர்

ஈ.வைரமுத்து

 

விடை: ஈ

 

40. இஸ்ரோவின் தலைவராக சிவன் எதற்கு முன்னுரிமை தருவார்?

அ.நீரின் அளவு 

ஆ.செயற்க்கைகோள்

இ.தரமான சேவை 

ஈ.நேவிக்

 

விடை:இ

 

41. இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்க்கை கோள்கள் செலுத்தப்பட்டன

அ.45 

ஆ.42 

இ.32 

ஈ‌.27

 

விடை:அ

 

42. GPS-இன் தமிழாக்கம் யாது

அ.இடம் காட்டி 

ஆ.தடம்சொல்லுதல்

இ.தடம்காட்டி 

ஈ.இடம் சொல்லுதல்

 

விடை: இ

 

43. ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதலை - இன் ஆங்கிலச்சொல் யாது?

அ.Express vehicle lander 

ஆ.Exploration vehicle lander

இ.Express video launcher

ஈ.Exploration of video launch

 

விடை: ஆ

 

44. SITARA - விரிவாக்கம் என்ன

அ.Software International teaching and real

application

ஆ.Summer International throwing and real application

இ.Swap Indian- typing and realestate

accompany 

ஈ.Software for Integrated Trajectory analysis with real time application

 

விடை: ஈ

 

45. ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அ.அலெக்சாண்டர் பெயின் 

ஆ.செஸ்டர் கார்ல்சன்

இ.ஆட்ரியன் ஆஷ்:ஃபீல்டு 

ஈ.பெர்னெர்ஸ் லீ

 

விடை: ஆ

 

46. செஸ்டர் கார்ல்சன் தனது முதல் பிரதியை எந்த ஆண்டு எடுத்தார்?

அ.1864

ஆ.1974 

இ.1938

ஈ.1946

 

விடை: இ

 

47. கிரேக்க மொழியில் சிரோகிரஃபி என்றால் என்ன

அ.உலர் எழுத்துமுறை 

ஆ.உலக எழுத்துமுறை

இ.உலக எழுத்துரிமை 

ஈ.உலர் எழுத்துரிமை

 

விடை:அ

 

48. குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிக்கண்டர் யார்?

அ.ஜான் ஷெப்பர்டு 

ஆ.ஹாங்கு 

இ.மாக்னஸ்கி 

ஈ.அலெக்சாண்டார் பெயின்

 

விடை: ஈ

 

49. தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்

அ.மைக்கில் அல்ட்ரிச் 

ஆ.ஜிபோவான்னி காசில்லி

இ.ஆட்ரியன் ஆஷ்:ஃபீல்டு 

ஈ.இராபட்

 

விடை:ஆ

 

50. ஆறாவது ஆறிவு _____ அறியப்படுவது என்பர்

அ.மனத்தால் 

ஆ.பணத்தால் 

இ.குனத்தால் 

ஈ.சினத்தால்

 

விடை:

 

51. செய்திகளைத் தருவதில் கட்டுரை, கதை, கவிதை வடிவங்களைப் போல ______ வடிவமும் நேர்த்தியாணதுதான்

அ.நேர்காணல் 

ஆ.நோக்காணல்

இ.பேட்டி 

ஈ.வாழ்க்கை

 

விடை: அ

 

52. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் எது

அ.புறநானூாலு 

ஆ.சிலப்பதிகாரம் 

இ.தொல்காப்பியம் 

ஈ.குண்டலகேசி

 

விடை: இ

 

53. பகுத்தறிதல் என்றால் என்ன? அ.குணம் 

ஆ.மனம் 

இ.உணர்வு 

ஈ.சுவை

 

விடை:ஆ

 

54. உற்றறிதல் என்றால் என்ன

அ.குணம் 

ஆ.மனம் 

இ.உணர்வு 

ஈ.சுவை

 

விடை: இ

 

55. கீழ்கண்ட விருதுகளில் கவிஞர் வைரமுத்து எந்த விருதை பெற்றுள்ளார்

அ.பத்மபூஷன் 

ஆ.பத்மவிபூஷன் 

இபாரதரத்னா 

ஈ.பத்ம்

 

விடை: அ

 

56. கவிஞர் வைரமுத்து எத்தனை முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றார்?

அ.

ஆ.6

இ.7

ஈ.5

 

51. அப்துல்காலாம் இந்தியாவின் எந்த உயரிய விருதினை பெற்றார்?

அ.பாரதரத்னா 

ஆ.பத்மபூஷன்

இ.பத்மவிபூஷன் 

இ.நோபல்

 

விடை: அ

 

58) வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கியவர் யார்?

அ.ஆட்ரியன் ஆஷஃபீல்டு

ஆ.மைக்கேல் அல்ட்ரிச் 

இ.காமாஃபேக்ஸ் 

ஈ.டிம் பெர்னெர்ஸ் லீ

 

59. ஐயோவான்னி காசில்லி எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்?

அ.பான்டெலி கிராஃப் 

ஆ.பாஞ்சாலி கிராஃப்ட் 

இ.சிஸ்மோ கிராஃப் 

ஈ.ஆட்டோ கிராஃப்

 

விடை: அ

 

60. பாரிஸ் நகரில் இருந்து வியான் நகருக்கு தொலை நகல் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

அ.1956 

ஆ.1865 

இ.1746 

ஈ.1888

 

விடை: ஆ

 

61. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்

அ.அப்துல் கலாம் 

ஆ.மயில்சாமி அண்ணாதுரை 

இவளர்மதி

ஈ.சிவன்

 

விடை: ஈ

 

62. சிவன் அவர்களின் சொந்த ஊர்?

அ.நாகபட்டினம் 

ஆ.கோயம்பத்தூர்

இ.நாகர்கோவில் 

ஈ.சென்னை

 

விடை: இ

 

63. சிவன் அவர்கள் இஸ்ரோவில் பனிக்கு சேர்ந்த ஆண்டு

அ.1864 

ஆ.1989 

இ.1982

ஈ.1975

 

விடை: இ

 

64. PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு

அ.1982

ஆ.1983

இ.1979

ஈ.1983

 

விடை: ஈ

 

65. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது

அ) சந்திராயன் -1

ஆ)மங்கல்யான்

இ) ஆர்யபட்டா 

ஈ) சந்திராயன்-2

 

விடை: இ

 

66. விக்ரம் சாராபாய் விண்வெளிமையம் எங்கு உள்ளது?

அ.திருவானந்தபுரம் 

ஆ.காஞ்சிபுரம் 

இ.தூத்துகுடி 

ஈ.சென்னை

 

விடை: அ

 

67. அப்துல் கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும் அழைப்பார்?

அ.மலர்விழி 

ஆ.வளர்மதி 

இ.சிவன்

ஈ.மயில்சாரமி அண்ணாதுரை

 

விடை: இ

 

68. இந்தியாவின் 11.வது குடியரசுதலைவர் யார்

அ.அப்துல் கலாம் 

ஆ.ஜவஹர்லால் நேரு 

இ.ராம்நாத் கோவிந்த் 

ஈ.இந்திரா காந்தி

 

விடை: அ

 

69. வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்?

அ) செங்கல்பட்டு 

ஆ)அரியலூர் 

இ)திருவானந்தபுரம் 

ஈ) கன்னியாகுமரி

 

விடை: ஆ

 

70. மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி

அ.நேவிக் 

ஆ.தொலைநகல் இயந்திரம்

இ.ஒளிப்படி இயந்திரம்

ஈ.சித்தாரா 

விடை: அ

PDF வடிவில் பதிவிறக்க👇


 



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை