9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல் - 3
1) சங்க இலக்கியமான _______
ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.சீவக சிந்தாமணி
அ.சிலப்பதிகாரம்
இ.புறநானூறு
ஈ.கலித்தொகை
விடை: ஈ
2. ஏறு தழுவுதல் ______
நிலத்து மக்களின் அடையாளம்
அ.குறிஞ்சி
ஆ.முல்லை
இ.மருதம்
ஈ.நெய்தல்
விடை: ஆ
3. தமிழர்களின்
பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் _______ ஆண்டுகாலத்
தொன்மையுடையது
அ.எட்டாயிரம்
ஆ.பத்தாயிரம்
இ.இரண்டாயிரம்
ஈ.ஆறாயிரம்
விடை: இ
4. கலித்தொகை தவிர ஏறுதழுவுதல் இலக்கியங்களில் ஒன்று _____
அ.புறப்பொருள் வெண்பாமாலை
ஆ.சிலப்பதிகாரம்
இ.தொல்காப்பியம்
ஈ.சீவக சிந்தாமணி
விடை: அ
5. _______நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது
அ.சேலம்
ஆ.கோத்தகிரி
இ.நீலகிரி
ஈ.சிந்துவெளி
விடை: ஈ
6. சல்லிக்கட்டு
பேச்சுவழக்கில் திரிபுற்று ______ என அழைக்கபடுகிறது.
அ.ஏறு தழுவுதல்
ஆ.சல்லிக்கட்டு
இ.ஜல்லிக்கட்டு
ஈ.மாடு பிடிக்கல்
விடை: இ
7. கினோஸஸ் எந்த தீவில் இருக்கிறது?
அ.சேலம்
ஆ.கிரிட்தீவில்
இ.அந்தமான் தீவில்
ஈ.லட்சத்தீவில்
விடை: ஆ
8.இவ்வாறு தொன்மையானவை
சுமார் _____ ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன
அ.2300
ஆ.3200
இ.3400
ஈ.400
விடை: அ
9. ________ அகழாய்வில்
ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன
அ.மூதூர்
ஆ.பூதூர்
இ.முல்லை
ஈ.அரிக்கமேடு
விடை: ஈ
10. எந்த _____ இல் ஆரம்பித்த அகழாய்வுப் பணி இன்றுவரையிலும் தொடர்கிறது
அ. 1963
ஆ.1863
இ.1983
ஈ.2000
விடை: அ
11. அறிவியலில் _______ வகையுண்டு
அ.3
ஆ.10
இ.2
ஈ.8
விடை: இ
12. வல்லெழுத்துகள் ______
ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும்
அ.க,ச,த,ப
ஆ.க,ச,த,ம
இ.ப,ட,ய,ம
ஈ)ப,ட,ய,ர
விடை: அ
13. விகாரப் புணர்ச்சி
எத்தனை வகைப்படும்
அ.2
ஆ.1
இ.5
ஈ. 3
விடை: ஈ
14. உலது பண்பாட்டிற்குத்
தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்
அ.உலகப் பொதுமறை
ஆ.திருக்குறள்
இ.உலகப் பனுவல்
ஈ.பதினெண்கீழ்க்கணக்கு
விடை: ஆ
15. தோண்டிய குழிக்குள்
ஒரு ____ பொருள் கிடைத்தால்கூடக் கொண்டாடுகிறோம்
அ.புறப்பொருள்
ஆ.காய்பொருள்
இ.அகப்பொருள்
ஈ.பழம்பொருள்
விடை: ஈ
16.இரட்டைக் காப்பியங்கள்
என்பன
அ.திருக்குறள், புறநானூறும்
ஆ.சிலப்பதிகாரம், மணிமேகலை
இ.சிலப்பதிகாரம், புறநானூறும்
ஈ.மணிமேகலை, குண்டலகேசி
விடை: ஆ
17. மணிமேகலை காப்பியத்தை
இயற்றியவர் ____
அ.இளங்கோவடிகள்
ஆ.கம்பர்
இ.சீத்தலைச் சாத்தனார்
ஈ.அதிவீரராம பாண்டியன்
விடை:இ
18. கீழடி எங்கு உள்ளது?
அ.சேலம்
ஆ.நாகை
இ.மதுரை
ஈ.தேனி
விடை:இ
19. பட்டிமண்டபம் என்பது ______
வழக்கு
அ.இலக்கண்
ஆ.இயல்பு
இ.பேச்ச
ஈ.இலக்கிய
விடை: ஈ
20. ஐம்பெருங்குழு எத்தனை
வகைப்படும்?
அ.5
ஆ.10
இ.8
ஈ.6
விடை: அ
21. எண்பேராயம் எத்தனை
வகைப்படும் அ.10
ஆ.9
இ.5
ஈ.8
விடை:ஈ
22. அகழாய்வுகள் என்பது
பொருள்
அ.அறிவியல்
ஆ.செல்லம்
இ.பட்டிமன்றம்
ஈ.பட்டிமண்டபம்
விடை: இ
23. ஆய்வு என்பது ______
வெளிப்பாடு
அ.அகழாய்வு
ஆ.அறிவியல்
இ.அன்பு
ஈ.அறிவின்
விடை: ஈ
24. பெனி - ஹாசன் எந்த
நாட்டை சேர்ந்தவர்
அ.பிரன்ஸ்
ஆ.சீனர்
இ.எகிப்து
ஈ.கொரியா
விடை: இ
25. இராபர்ட் புரூஸ்புட்
எந்த ஆண்டு கற்கருவிகளைக் கண்டு பிடித்தார்
அ.2300
ஆ.1863
இ.1914
ஈ.1874
விடை:ஆ
26. எந்த ஆண்டு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது?
அ.1863
ஆ.1924
இ.1965
ஈ.1856
விடை: அ
27. தமிழர்களின்
பண்பாட்டுத் திருவிழாவாக விளங்குவது
அ.கபடி
ஆ.காளை விளையாட்டு
இ.ஏறு தழுவுதல்
ஈ.கால்பந்து
விடை: இ
28. எந்த மாவட்டத்தில்
எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது
அ.ஈரோடு
ஆ.சேலம்
இ.திருப்பத்தூர்
ஈ.வேலூர்
விடை: ஆ
29. பண்பாட்டுத்
தொன்மையும் இலக்கிய வளமையும் வாயந்தது ______ வரலாறு
அ.தமிழர்
ஆ.சீனா
இ.மராட்டியர்
ஈ.ஐரோப்பியர்
விடை: அ
30.மிக என்னும்
சொல்லின்பின் வல்லினம் மிகுமா?
அ.மிகாது
ஆ.மிகா
இ.மிகும்
ஈ.மிக
விடை: இ
31. பிரித்து எழுதுக -
அதற்கு
அ.அதற் +கு
ஆ.அத+யி+கு
இ.அத+ற்கு
ஈ.அது +அன்+கு
விடை: ஈ
32. எந்த அறிஞர் சென்னைப்
பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்
அ.மைக்கில் அல்டரிச்
ஆ.இராபர்ட் புரூஸ்புட்
இ.ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
ஈ.காசில்லி
விடை: ஆ
33. ஏறு தழுவுதல் ______
ஆண்டுகாலத் தொன்மையுடையது
அ.பத்தாயிரம்
ஆ.ஆறாயிரம்
இ.எட்டாயிரம்
ஈ.இரண்டாயிரம்
விடை: ஈ
34. மூன்று எருதுகளைப்
பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
அ.நீலகிரி
ஆ.மதுரை
இ.புதுவை
ஈ.கரித்தையூர்
விடை: அ
35. தேசிய விளையாட்டாகக்
தாளைச்சண்டையைக் கொண்டிருக்கும் நாடு ஏது?
அ.இந்திய
ஆ.ஸ்பெயின்
இ.எகிப்த்
ஈ.பாகிஸ்தான்
விடை: ஆ
36. உறுபொருள் இலக்கணக் குறிப்பு எழுதுக
அ.வினைத்தொகை
ஆ.வேற்றுமைதொகை
இ.உம்மைதொகை
விடை: அ
37. வல்லினம் மிகலாமா?
i)விழா_குழு
அ.ச்
ஆ.கா
இ.ஈ
ஈ.க்
விடை: ஈ
38.சரியா? தவறா?
இந்தநூலுக்கு மணிமேகலை துறவு என்னும்
வேறு பெயரும் உண்டு
அ. சரி
ஆ.தவறு
விடை: அ
39. பொருத்துக.
(i)வசி - குற்றம்
(ii)தாமம் - பொன்
(iii)தோம் - மழை
(iv)பொலம் - மலை
அ.3,4,1,2
ஆ.1,2,3,4
இ.4,3,1,2
ஈ.4,3,2,1
விடை: அ
40. நடுகல் ஆங்கில
ஆக்கம் செய்க
அ.Epigraphy
ஆ.Herostone
இ.Excavation
ஈ.Transition
விடை: ஆ