6 TH STD TAMIL -FIRST MID TERM MODEL QUESTION PAPER(RANIPET DISTRICT)

 

முதல் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2022-2023)

 

ஆறாம் வகுப்பு                                                  பாடம்- தமிழ்                                              மதிப்பெண்கள்: 60

அ)பலவுள்தெரிக:                                                                                                                                           4X1=4

1.ஏற்றத்தாழ்வற்ற------அமைய வேண்டும்             

 அ)சமூகம் ஆ)நாடு   இ) வீடு    ஈ)  தெரு

2.தகவல் தொழில்நுட்பத்தால்----சுருங்கி விட்டது

அ) கலம்பகம்  ஆ) பரிபாடல்  இ) பரணி   ஈ) அந்தாதி

3.கழுத்தில் சூடுவது----ஆகும்

அ) தார்  ஆ) கணையாழி   இ) தண்டை   ஈ) மேகலை 

4.பழமையைக் குறிப்பது

அ)சீர்மை  ஆ)வளமை  இ) தொன்மை ஈ) வண்மை 

ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                        4X1=4

5.தமிழில் நமக்குக் கிடைத்த பழமையான இலக்கண நூல்------

6.இந்தியாவின் பறவை மனிதர்--------

7.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்------

8.மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை-------

இ)அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                               4X2=8

9.பொருத்துக  : அ.உயர்வுக்கு  – பால்

                     ஆ.இளமைக்கு - வானம்

                                          - நீர்

10.பொருள் கூறுக: அ.விளைவு  ஆ.நிருமித்த

11.பிரித்து எழுதுக : அ.செந்தமிழ்  ஆ.சீரிளமை

12.எதிர்ச்சொல் தருக : அ.பள்ளம்   ஆ.இரவு

ஈ)எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                               5X2=10

13.நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

14.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

15.சிலப்பதிகாரம் எவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

16.காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

17.பறவைகள் இடம்பெயரக் காரணம் என்ன?

18.பாரதியார் இயற்றிய நூல்களை எழுதுக.

உ)எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                                    5X2=10

19.சார்பெழுத்தின் வகைகளை எழுதுக.

20.சொற்களில் ஆய்தம் எவ்வாறு இடம் பெறும்?   21.முதலெழுத்துகள் யாவை?

22.மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்துக.

23.தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?  24.மாத்திரை என்றால் என்ன?

ஊ)எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                              3X4=12

25.சமூக வளர்ச்சிக்கும்,நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

26.தமிழ்மொழியின் சிறப்பு குறித்து ஐந்து வரிகள் எழுதுக.

27.சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.  28.பாரதியார் பற்றிக் குறிப்பெழுதுக.

எ)அடிமாறாமல் எழுதுக                                                                                                                                      4+2=6

29.”தமிழுக்கும்” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

30. “ஈன்ற”  எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக

ஏ)கட்டுரை வடிவில் விடையளி:                                                                                                                   1X6=6

31.விடுப்பு விண்ணப்பம் (அல்லது) கிழவனும் கடலும்.


வினாத்தாளை PDFவடிவில் பதிவிறக்க தாங்கள் 15 வினாடிகள் காத்திருக்க வேண்டும்👇👇




You have to wait 15 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை