10 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 22-08-2022 முதல் 26-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.பரிபாடல் (கவிதைப்பேழை)

                                            2. விண்ணைத்தாண்டிய நம்பிக்கை (விரிவானம்)

                                            3.இலக்கணம்-பொது (கற்கண்டு)                      

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø  அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட் டுத்திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.

Ø        @ உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்பெறுதல்.

Ø       @ இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு                                     பயன்படுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் பொதிந்துள்ள அறிவியலைப்பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம்  செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    பரிபாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலைஎழுதியவர் கீரந்தை யார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது. 

   # இது சங்கநூல்களுள் பண்ணோ டு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ள னர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.

    # அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் கற்பனை உரையாடல்

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  அன்றாடச் செயல்களில் பொதிந்துள்ள அறிவியல் கூறுகளை விளக்குதல்

       Ø  அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் யார்? அவர் அறிவியல் துறையில் எதைக் கண்டு பிடித்துள்ளார் என விளக்குதல்.

       Ø  அன்றாடப் பேச்சுவழக்கில் உள்ள வழு,வழுவமைதிகளைப் பட்டியலிட்டு விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


பரிபாடல்




விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

இலக்கணம்-பொது


7.மாணவர் செயல்பாடு:

      Ø  வாழ்வியலுடன் கலந்துள்ள அறிவியல் உண்மைகளை ஆய்ந்தறிதல்.
     Ø  மாணவர்கள் செய்யுளைச் சீர் பிரித்து படித்தல்
     Ø  அருஞ்சொற்களின் பொருளறிதல்
     Ø  பேச்சு வழக்கில் வழு,வழுவமைதி,வழாநிலை போன்றவற்றை ஒப்பீடு செய்து அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வழு எத்தனை வகைப்படும்?
2.பரிபாடல்----நூல்களுள் ஒன்று

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வழு என்றால் என்ன? 
2.பூமி எவ்வாறு உருவானது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..தற்போது நீங்கள் ஸ்டீபன் ஹாக்கிங்கைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

#செய்யுள் கருத்துகயைொடு அறிவியல் பெய்திகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.


# உரையாடல்வழி கருத்துகளைப் படித்துப் பொருளுணர்தல், அறிந்த,
படித்த கருத்துகளை உரையாடலாக வெளிப்டுத்துதல்.

@ இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு                                     பயன்படுத்துதல்.

       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை