6 to 10 TH STD TAMIL-MODEL LESSON PLAN
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.ஜனவரி 3, 2022 முதல் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஏற்கனவே புத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளி மறுதிறப்பு அதற்குப்பிறகு பாட புத்தகங்களில் உள்ள மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட இருக்கின்றன. 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
9 மற்றும் 10-ஆம் வகுப்பு தமிழ் படங்களுக்கு,ஜனவரி முதல் வாரத்திற்கான மாதிரி பாடக்குறிப்புகள் (MODEL LESSON PLANS) இங்கே வகுப்பு வாரியாக தரப்பட்டுள்ளன. தேவையான வகுப்புகளைச் சொடுக்கி, எந்த பாடக்குறிப்பு வேண்டுமோ அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் மாதிரி பாட குறிப்புகளைத் தொடர்ந்து பெற தமிழ்ப்பொழில் வலைதளத்துடன் அல்லது புலனத்துடன் இணைந்திருங்கள்.
பாட குறிப்புகளைப் பெற👇
9 . ஆம் வகுப்பு-தமிழ்
10 . ஆம் வகுப்பு-தமிழ்