8 TH STD -TAMIL -REDUCED SYLLABUS QUESTION AND ANSWERS

8.ஆம் வகுப்பு-தமிழ்-வினா விடைகள் 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைத்து பாடப் புத்தகங்களுக்கான பாடப்பகுதிகளில் சில தலைப்புகள் குறைக்கப்பட்டு சில தலைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் காரணமாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து கற்கும் மாணவர்களின் கற்றல் நலனுக்குக்கு ஏற்ப, இப்பதிவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான குறைக்கப்பட்ட பல பகுதிகளுக்கு, ஒவ்வொரு இயல்பான வினா விடைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமும் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் பாடங்களை நன்கு கற்ற பின்னர், இப்பதிவில் தரப்பட்ட வினா விடைகளை நன்கு படித்துக் கொள்ளவும். கற்றல் கற்பித்தல் பணி முழுமையடைய இப்பதிவு உறுதியாக உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.


இயல் 1 க்கான வினா விடைகள்


இயல் 2 க்கான வினா விடைகள்

இயல் 3 க்கான வினா விடைகள்



கட்டுரை மற்றும் கடிதங்கள்👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை