FEBRUARY 1 ST WEEK MODEL LESSON PLANS(CLASS 6 TO 10 TAMIL)

மாதிரி பாடக்குறிப்புகள்-பிப்ரவரி முதல் வாரம் 

(01-02-2022 முதல் 05-02-2022 வரை)



        தமிழ் ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம். வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
       எனவே, ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடங்களுக்கேற்ப பாடத்திட்டங்களைத் தயார் செய்ய வேண்டியுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களுக்கு மாதிரி பாடக்குறிப்பு தமிழ்ப்பொழில் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

10.ஆம் வகுப்பு-தமிழ் 👇👇



9.ஆம் வகுப்பு-தமிழ் 👇👇



8.ஆம் வகுப்பு-தமிழ் 👇👇



7.ஆம் வகுப்பு-தமிழ் 👇👇



6.ஆம் வகுப்பு-தமிழ் 👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை