10 TH STD TAMIL PUBLIC EXAM QUESTION PAPERS & ANSWER KEY

10.ஆம் வகுப்பு - தமிழ்

அரசுப்பொதுத்தேர்வு மற்றும் வினாத்தாட்கள்

(விடைக்குறிப்புடன்) 


  தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பார்ந்த வணக்கங்கள். இதுவரை நடைபெற்ற  பொதுத்தேர்வுகளின் வினாத்தாள் தொகுப்புகள் விடையுடன் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் 6 PTA வினாத்தாள்களுக்குரிய விடைகளும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. முந்தைய அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் பிடியை வினா தாற்களில் இருந்து வினாக்கள் நிறைய கேட்கப்பட வாய்ப்புள்ளதால் மாணவர்கள் இப்பதிவில் உள்ள வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அதை முறையாகப் பயிற்சி செய்து வந்தாலே முழு தேர்ச்சி அல்லது அதிக மதிப்பெண் எடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களின் பொதுத் தேர்வு தயாரிப்புக்கு இப்பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நிறைய மதிப்பெண் பெற்று சிறப்பான தேர்ச்சிபெற வாழ்த்துக்கள்.










👉👉 1 மதிப்பெண் வினாக்களை மட்டும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை