10.ஆம் வகுப்பு - தமிழ்
மீத்திற மாணவருக்கான வினா விடைகள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் தமிழ்ப் பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினா விடைகள் மற்றும் கற்றல் கட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப் பட்டிருந்தாலும், இப்பதிவில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மீத்திற மாணவர்களுக்கான வினா விடைகள், புத்தகத்தில் உள்ள வினாக்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் மற்றும் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கோள்கள், பழமொழிகள் மற்றும் திருக்குறள்கள் ஆகியவற்றினை இணைத்து தயாரிக்கப்பட்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இப்பதிவு மீத்திற மாணவர்களின் தேர்வுத் தயாரிப்புக்கு நிச்சயம் பேருதவியாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
👉👉 1 மதிப்பெண் வினாவங்கி (விடையுடன்)
👉👉 பாடலைப் படித்து விடையளித்தல்
👉👉 உரைப்பத்தியைப் படித்து விடையளித்தல்
👉👉2 மதிப்பெண் வினாவங்கி (விடையுடன்)
👉👉உரைநடை நெடுவினாக்கள் (விடையுடன்)
👉👉விரிவானக் கட்டுரைகள் (விடையுடன்)
👉👉பொதுக் கட்டுரைகள் (விடையுடன்)